Saturday, September 22, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-4

                                                    பாலொடு தேன் கலந்தற்றே

                                               பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்

                                       பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
                                       வாலெயிறு ஊறிய நீர்--1121 (காதற்சிறப்புரைத்தல்)

மென்மையான மொழிகளைப் பேசும் இவளுடைய  தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன்    தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

ஞாயிற்றுக் கிழமையை மகிழ்ச்சியாகக் கழியுங்கள்! நன்றாகச் சாப்பிடுங்கள்! ஓய்வெடுங்கள்! மனைவி குழந்தைகளை மாலை எங்காவது அழைத்துச் செல்லுங்கள்!...........
have a nice holiday!

13 comments:

  1. அபச்சாரம் ! அபச்சாரம் !!! தமிழர்கள் பண்பாடு இதுவா ??? ஆபாசம் ஆபாசம் !!! என மதவாதிகள் துள்ளிக் குதிக்கக் கூடும் .. ஹிஹி !!!

    பண்டையத் தமிழர் கலாச்சாரத்தை சங்க இலக்கியங்கள் ஊடாக அறியும் போது, அவற்றுக்கும் இன்றைய நாகரிகக் கலாச்சாரத்துக்கும் பெரும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு சகோ .. !!!

    ReplyDelete
    Replies
    1. என்று மாறாதது இது.
      நன்றி இக்பால் செல்வன்

      Delete
  2. நல்ல விளக்கம் நண்பரே...

    ReplyDelete
  3. இகபால் சொன்ன விளக்கத்தை நானும் ஆதரிக்கிறேன்.ஞாயிறு ஸ்பெஷலா...குட்டா !

    ReplyDelete
  4. படம் எங்கிருந்துதான் புடிக்கிறீங்க

    ReplyDelete
  5. படம் பார்த்து கண்கள் பணித்தது...குறல் விளக்கம் படித்து இதயம் இனித்தது :-)))

    ReplyDelete