Tuesday, December 24, 2013

கண்ணிருந்தும் குருடராய்.....?!

இன்று ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது.

நீங்களும் பாருங்களேன்!

மிகக்குறும்படம்--3. நிமிடம் 40 விநாடிகள்தான்

4 comments:

  1. காணொளி அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்கிறோம் என்பதை நாசூக்காய் சொல்கிறது இந்த காணொளி.
    அருமையான படத்தைக் காணச் செய்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான குறும்படம். முன்பே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    ReplyDelete