Sunday, November 4, 2012

ரஷிய இனிப்புகள்!




                              


                                                                எப்புடி?!
               முகநூலிலிருந்து

10 comments:

  1. நாலாவது நல்லா இருக்கு
    உங்க வித்தியாசமான சிந்தனையும் அருமையாக இருக்கு
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்மால ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவைத்தான் சாப்பிட முடியும்! ஹி!..ஹி!..ஹி!...

    யாப்பா.. இந்த கருத்துரைய சென்ஸார் பன்ன போறிங்களா? அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  3. நல்லாவே அல்வா குடுக்குறீங்க...

    tm3

    ReplyDelete
  4. தமிழ் நாட்டில பால்கோவா தவிர வேற கிடைக்கலையா!

    ReplyDelete
  5. மிக அரும............ம்ம்ம்மம்ம.........................
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  6. அல்வாவை அல்வாகவே பார்க்கமுடிகிற போது இன்னும் நன்றாகயிருக்கும்,பொண்ணுடன் ஏன் ஒப்பிட வேண்டும்?பெண் என்பவள்
    ஊனும் உயிரும் கொண்ட ஒரு உயிர்,தாய்,வாழ்க்கைத் துணையானவள்,
    மகளானவள்.ரத்தமும் சதையுமான ஒரு உயிர்,அதை அல்வாவுடன் ஒப்பிடுவது,,,,,,,,?

    ReplyDelete
    Replies
    1. விமலன் அவர்களே;இங்கு ஒப்புமை பெயரின் காரணமாக வந்ததே அன்றி வேறில்லை--வோல்கோவா,தெரெஷ்கோவா,பால்கோவா!
      நன்றி

      Delete