Saturday, December 1, 2012

நட்பின் இலக்கணம்!-குறள் விளக்கப் படம்!

                        
                     நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
               ல்லும்வாய் ஊன்றும் நிலை----குறள்-789

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால் எப்போதும் வேறுபடுதல் இன்றி  முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்-(முனைவர்.மு.வ)


12 comments:

  1. குறளுக்கு விளக்கம் இப்படி ஒரு படமா...! மனம் வேதனைப் படுகிறது தோழரே!

    ReplyDelete
    Replies
    1. செயலைப்பார்க்காதீர்கள்;பின் உள்ள நட்பைப் பாருங்கள்
      நன்றி

      Delete
  2. உதவும் நட்புக்கு நல்ல உதாரணம்!எங்கிருந்து உங்களுக்கு இது போன்ற படங்கள் கிடைக்கின்றன!!

    ReplyDelete
    Replies
    1. தேடுங்கள்,கிடைக்கும்!
      நன்றி ஐயா

      Delete
  3. குறளும் படமும் விளக்கமும் நன்று.

    ReplyDelete
  4. ரைட்டு...

    நட்புக்கு நல்லதொரு குறள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர் சார்

      Delete