Thursday, December 6, 2012

எதெல்லாமோ பறக்குதே!


                          1-2-2012;ஆஸ்திரேலியா .தோனி மட்டையைப் பறக்க விடுகிறார்!


  
                            மீண்டும் பறக்கிறது தோனியின் மட்டை--அக்டோபர் 2006

(மட்டை பறந்தால் பரவாயில்லை;இங்கிலாந்துக்கு எதிராக எல்லாமே பறக்கிறதே, பந்தைத் தவிர!)

இந்திய விளயாட்டின் மானமும் பறக்கிறது, சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விதித்த தடையினால்.

அதைப்பற்றி என்ன கவலை.பதவி வேண்டும் .5 நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொண்டாட வேண்டும் அதுதான் முக்கியம்!

நாசமாய்ப் போகட்டும் நாட்டின் விளையாட்டுத் துறை!

7 comments:

  1. என்னமோ! ஏதோன்னு பதறிப்போயி ஓடிவந்தா தோனியின் மட்டை பறப்பதை காட்டீங்களே! நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன். ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. ஏன் இந்த அளவு வெறுப்பு.

    ReplyDelete
  3. நாட்டில் அரசியல் விளையாட்டு இருக்கும்போது, வேறு விளையாட்டு தேவையா என்ன?

    ReplyDelete
  4. நாட்டு நடப்புப் பார்த்து நல்லாக களட்டு கொடுபடுகிறது.... ம்.....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. மானம் கூட பறக்குது என்ன பண்றது.

    ReplyDelete

  6. ஒன்றே சொல்லினும் நன்றே சொன்னீர்!

    ReplyDelete