Saturday, August 31, 2013

சென்னை பதிவர் திருவிழா-2013--நேரடி ஒளிபரப்பு-நாங்க ரெடி.நீங்க ரெடியா?!

ஆபீசர் வந்துட்டாஹ 
ரமணி ஐயா வந்துட்டாஹ 
நக்கீரன் வந்துட்டாஹ 
வீடு சுரேஷ் வந்துட்டாஹ 
மற்றும் நம்ம மதுரை, திருப்பூர் உறவினர் எல்லாம் வந்துட்டாஹ! 
மதியம் சூப்பரான பிரியாணி சாப்பிட்டாஹ!
உங்களால வர முடியலயேன்னு கவலைப்படாதீஹ! 
நாளை காலையில 9 மணிக்கு நம்ம தளத்துக்கு வந்திருங்க
நேரடி ஒளிபரப்பப் பாருங்க! 
ஓகே?!

4 comments:

  1. நான் ரெடி. வெளியூர் சென்றாலும் பார்க்க முயற்சிப்பேன்.

    ReplyDelete
  2. நானும் ரெடி குட்டன்.

    ReplyDelete
  3. நேரில் பார்ப்போம் நிறைய பேசுவோம் தெரிவோம்

    ReplyDelete