Tuesday, February 5, 2013

இன்றென் வயது ஒன்று!



                                                  குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!


இன்று என் வயது ஒன்று!

என்என்பது என் வலைப்பூவைக் குறிக்கும்.

இந்தக்குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்என்ற இளைஞர்களுக்காக இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ மலர்ந்த நாள் 05-02-2012.

குழந்தை பிறந்து,புரண்டு ,கவிழ்ந்து,அமர்ந்து,தவழ்ந்து,தளர் நடை பயின்று இப்போது ஓட ஆரம்பித்திருக்கிறது!

முதல்  ஏழு மாதங்களில் எழுதிய பதிவுகள் 14தான்.

செப்டம்பரில்தான் குழந்தை நடக்கத்துவங்கியது;பின் ஓட்டம்!

ஓடும் குழந்தையைப் பாராட்டி உற்சாகம் அளித்து மேலும் வேகமாக ஓட உதவியவர்கள் நீங்கள் அனைவரும்.

என் வலைப்பூவுக்கு வருகை தந்த,வாக்களித்த,கருத்துச் சொன்ன அனைத்து அன்புள்ளங் களுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்!

என் தற்போதைய தமிழ் மணம் ரேங்க் –5.( இதற்கு பதிவுகளின் எண்னிக்கையே முக்கிய காரணம்,தரமல்ல ;எனவே அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதில்லை எனினும்!)

வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறேன்.அறிமுகம் செய்த மஞ்சுபாஷிணி,உஷா அன்பரசு,சீனு ஆகியோருக்கு மிக்க நன்றி

152 பதிவுகள் எழுதி விட்டேன்.

இதற்குக் காரணம் உங்கள் ஆதரவுதான்.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கி நிற்கும்,

குட்டன்.






20 comments:

  1. வாழ்த்துகள்....

    மேலும் பல பதிவுகள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள் குட்டன்.....

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி வெங்கட்

      Delete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடருங்கள் உற்சாகத்துடன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சசிகலா

      Delete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இளைஞர்களுக்காக,ஒரு இளைஞரால் நடத்தப்படும் பதிவு என்றாலும் முன்னாள் இளைஞர் என்ற முறையில் நானும் பதிவைப்படித்து இரசித்து வருகின்றேன். ஓராண்டிற்குள்ளேயே தமிழ்மணம் மதிப்பீட்டில் 5 ஆம் இடத்தைப் பிடிப்பது அபூர்வமான செயலே. வாழ்த்துக்கள் மேலும் பல சாதனைகளை செய்ய!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா

      Delete
  4. பிறந்தநாள் காணும் உங்களது வலைபக்கத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி கண்ணதாசன் ஐயா

      Delete
  5. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மேலும் பல படிகளை கடக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்

      Delete
  7. தொடர்ந்து அடித்து ஆடுங்கள் குட்டன் அவர்களே

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் சிறக்கட்டும்.

    குச்சிமிட்டாயும், குருவிரொட்டியும் புதுவிதமாகத் தந்துள்ளீர்கள் படம் பார்க்கவே அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

    ReplyDelete
  10. குறுகிய காலத்தில் அனைவரின் மனஹிலும் இடம் பிடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .. தொடர்க! நல்ல பதிவுகளைத் தருக!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி முரளிதரன்!முயல்கிறேன்!

      Delete

  11. ஒருவயதிற்குள் செய்த குறும்புகள் அதிகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete