Monday, February 4, 2013

துரத்தும் பெண்கள்! தப்பியோடும் ஆண்!!


கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்!




ஒரு இளைஞன் அழகான பெண்களிடம் அகப்படாமல் இருக்க மேலேறித் தொங்குகிறான்!

விடுவார்களா பெண்கள்!

உறியடி போல் ஒன்றுகூடி அவனைப் பிடிக்க முயல்கிறார்கள்!


ஏன்?ஏன்?ஏன்?

கீழே...................




 இத்தனை அழகான பெண்கள் ராக்கி கட்ட வந்தால் தப்பி ஓடாமல் என்ன செய்வான்?!

பாவம்!!

   


20 comments:

  1. Replies
    1. ஆணியா!என்ன ஆணி?
      நன்றி

      Delete
  2. உண்மையிலேயே ரொம்ப பாவம் தான்!

    ReplyDelete
  3. Replies
    1. கொடுமைதான்!
      நன்றி

      Delete
  4. ஹா.. ஹா... ஹஹஹஹஹா....

    நல்லா வேணும்....!!

    (இருந்தாலும் நல்ல கற்பனை வருகிறது குட்டன் ஐயா உங்களுக்கு.)
    வாழ்த்துக்கள்.

    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா செல்வம்

      Delete
  5. ராக்கி கட்டத்தான் இந்த ரகளையா? நான் ஏதோ கல்லூரியில் ‘ராகிங்’ என்றல்லவா நினைத்தேன்! பதிவின் தலைப்பு ஆங்கிலப் படத்திற்கு நம்மவர்கள் தரும் தலைப்பு போல் இருந்தது!

    ReplyDelete
  6. vijay lankan4 February 2013 4:06 pm

    aaniya pudunga wenama?
    >>
    புடுங்குன ஆணியை நம்ம சகோ குட்டனோட நடு மண்டைல ஓங்கி நச்சுன்னு அடிச்சு விடுங்க சகோ

    ReplyDelete
    Replies
    1. ஐயோ,ஐயோ!காப்பாத்துங்க!;ஆணி அடிக்கறாங்க!
      நன்றி ராஜிம்மா

      Delete
  7. எங்கருந்துதான் இப்டில்லாம் ஐடியா புடிக்கறீங்களோ குட்டன்? ரசிக்க வெச்சிடுறீங்களே...!

    ReplyDelete
  8. ஒருத்தியாவது கட்டாமல்
    விட்டிருப்பாளா?

    ReplyDelete
    Replies
    1. ”கட்டி”னால் சரிதான்!
      நன்றி ஐயா

      Delete