Sunday, September 9, 2012

தமிழ் மணம் ரேங்க்!

பிப்ரவரி 2012 இல் பதிவு தொடங்கினேன்.

ஒரு பொழுது போக்காகத்தான் பதிவு தொடங்கினேன்.

ஆகஸ்டு மாதம் முடிய எழுதிய பதிவுகள் 14.

ஆகஸ்டு 26 இல் பதிவர் திரு விழா நடை பெற்றது.

இக் குட்டனை யாருக்குத்தெரியும் என்ற எண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.

விழா நிகழ்ச்சிகளைப் பார்த்தும்,அவற்றைப் பற்றிப் பல பதிவர்கள் எழுதியதைப் படித்தும் மலைத்துப் போனேன்.

இத்துணை சிறப்பாக விழா நடத்தியவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நாமும் ஒரு பதிவர் என்னும் பெருமிதம் மேலும் எழுதத் தூண்டியது.

நான் எதிர்பார்க்கவேயில்லை!

இந்த வாரம் தமிழ்மண ரேங்க்--- 7

மிக மகிழ்வாக இருக்கிறது! 

இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி, நன்றி.

டிஸ்கி:தங்கமணிக்கும் ரொம்ப சந்தோசம்!”என்னைப் பற்றி எழுதியதால்தான் ரேங்க்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாள்!
ஏதோ ஒரு வாரம் தற்செயலாக நடந்து விட்டது! இதைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது,நிச்சயமாக!

29 comments:

  1. வாழ்த்துகள் குட்டன். மகிழ்ச்சி சென்னையிலா இருக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் இல்லை.ஆனால் அடிக்கடி வருவேன்!
      நன்றி நிரந்தர நம்பர்.1

      Delete
    2. ஐயையோ ! நம்பர் 1 என ஏன் பேட் வேர்ட் சொல்லி திட்டுறீங்க :)) நான் கொஞ்ச வாரமா இருக்கேன் அவ்ளோ தான் நிரந்தரமல்ல. சிபி நாற்பது வாரம் போல் இருந்தார். அந்த அளவு யாரும் இருப்பது கடினம். எல்லாம் தற்காலிகம் தான்

      Delete
    3. தொடர்ந்து பல வாரம் இருந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி குட்டன்
    தொடர்ந்து மூன்று மாதத் தரவரிசையிலும்
    பத்துக்குள் வர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    நிச்சய்ம் வருவீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி குட்டன்
    தொடர்ந்து மூன்று மாதத் தரவரிசையிலும்
    பத்துக்குள் வர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    நிச்சய்ம் வருவீர்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...

    தங்களுக்கு தானே தாழ்வுமனப்பான்மை வேண்டாம் சிறப்பான ஒரு பதிவிட்டிருந்தால அவரும் தரமான பதிவர்தான்...

    அடுத்த முறை நடக்கும் பதிவர் சந்திப்பில் ஒதுங்கி நிற்க வேண்டாம் நண்பரே...

    தொடர்ந்து தரமான பதிவிடுங்கள்.. அங்கரிக்கப்படுவீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசிரியர் ஐயா!

      Delete
  5. வாழ்த்துக்கள் குட்டன் உங்கள் பயணம் தொடரட்டும் பல நல்ல பதிவுகளை அளித்து இன்னும் முன்னேறுவீர்.
    இதோ உங்களூக்கு என்னோட ஒட்டு

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன் அவர்களே

      Delete
  6. நன்றி முனைவர் அவர்களே

    ReplyDelete
  7. Replies
    1. நன்றி வே. நடனசபாபதி ஐயா!

      Delete
  8. வாழ்த்துகள் குட்டன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரேம்குமார்

      Delete
  9. வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து நல்ல ஆக்கங்களை தாருங்கள் .. இன்னும் பல வெற்றிகளை நிச்சயம் பெறுவீர்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இக்பால் செல்வன்

      Delete
  10. வாழ்த்துகள் குட்டன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  11. நம்பள்கி சாரே!எந்தா சீத்தவிளிக்குன்னு?!

    ReplyDelete