Sunday, September 9, 2012

சூப்பர் ஐடியா!மாத்தி யோசிக்கிறாங்கப்பு!

மாத்தி யோசிக்கறதுங்கறாங்களே,அது இதுதானா?!




                                                     அப்படிப்போடு தாழ்ப்பாளை!
                                               காருக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!     





                        காப்பி மட்டும் குடிச்சாப் போதுமா?சாப்பிட ஏதாவது வேண்டாமா?
                                                             ஒரு குடி,அப்புறம் கடி!
                                 காப்பியைக் குடிங்க,பின் கோப்பையைச் சாப்பிடுங்க!
                கோப்பை கேக்கில் செய்தது;உள்ளே இருக்கும் மாவுச் சீனி  காக்கும் பூச்சு.

                                  ஒரு இத்தாலியக் காப்பிக் கம்பெனியின் தயாரிப்பு!

28 comments:

  1. அட காருக்கு பூட்டா கலக்கலுங்கோ

    ReplyDelete
  2. காருக்குப் பூட்டா
    காபியுடன் கடிப்பானா ?
    படங்களுடன் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. காருக்கு பூட்டா புது மாட்டரா இருக்கே............

    ReplyDelete
  4. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..

    ஹா ஹா ஹா..

    ReplyDelete
  5. காருக்கு பூட்டு படம் முன்பே பார்த்திருக்கிறேன். சாப்பிடக்கூடிய காபி கப் புதிய விஷயம்.

    ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

    ReplyDelete
  6. தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

    ReplyDelete
  7. //காருக்கு பூட்டு //
    Mr.Bean :)

    ReplyDelete
  8. காருக்கும் பூட்டா ஆஆஆஆஆஆஆஆ !

    ReplyDelete
  9. காப்பிக் கப் புதிதாக இருக்கின்றது.

    ReplyDelete
  10. ரூமுக்கு பூட்டுப்போடுவது சரி ,காருக்குமா?

    ReplyDelete
  11. வித்தியாசமான சிந்தனை!

    ReplyDelete
  12. ஐஸ் கிரீம் கப் இந்த சிந்தையில் உருவானதுதான். இதை நடைமுறைப் படுத்தினால் பிளாஸ்டிக் குப்பைகலாவது குறையும்.

    ReplyDelete
  13. ரூம் போட்டு யோசிப்பாங்களோ ......
    இருந்தாலும் காபி கப் சூப்பர்....

    ReplyDelete