Sunday, January 27, 2013

சண்டேன்னா ஒண்ணு!

ஒரு தமிழ்ப் பாதிரியார் கேரளாவில் ஒரு சர்ச்சில் பணியில் சேர்ந்தார்.

போய்ச் சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் காலை  தன் அறைச் சாளரத்தின் வழியாகெளிய  பார்த்தார்.

அவரது இருப்பிடத்தின் நுழை வாயிலில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது.

உடனே அவர் நகராட்சிக்கு தொலை பேசியில் தகவலைச் சொல்லி விரைவில் அதை அகற்ற ஏற்பாடு செய்யச் சொன்னார்.

பாதிரியார் தமிழர் எனப் புரிந்து கொண்ட அந்த ஊழியர், அவரைக் கிண்டல் செய்ய எண்ணி”அச்சன்!இது நாள் வரை இறுதிச் சடங்குகளைச் செய்வது பாதிரியார் என்றுதான் எண்ணியிருந்தேன்” என்றார்.

பாதிரியார் யோசித்தார்.

பின் சொன்னார்”நீங்கள் சொல்வது சரியே.ஆனால் இறந்தவர் களின் நெருங்கிய சொந்தக் காரருக்கு உடன் தகவல் சொல் வதும்  எங்கள் கடமை!எனவேதான் இந்த தொலைபேசி உரையாடல்!”

ு எப்ி இருக்கு!


 

11 comments:

  1. கேள்விக்கேற்ற பதில்!

    ReplyDelete
  2. ''..,இது எப்புடி இருக்கு!..''

    mika nallai irukku,,,,,
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    ReplyDelete
  4. அருமையா இருக்கு! நன்றி!

    ReplyDelete