-------------------------------------
தகுதிகள்
.............
1..10th பெயிலாகியிருக்கணும் ( நாங்கலாம் 7வது பாஸ். பாஸ் தான பெருசு அதான் )
2..அப்பன் வசதியாக இருக்கணும் ( வீட்டோட மாப்பிள் ளையா செட்டில் ஆகிடலாம் )
3..அப்பா செல்லமா இருக்கணும் ( செலவுக்கு பாக்கெட்மணி கிடைக்கும் )
2..அப்பன் வசதியாக இருக்கணும் ( வீட்டோட மாப்பிள் ளையா செட்டில் ஆகிடலாம் )
3..அப்பா செல்லமா இருக்கணும் ( செலவுக்கு பாக்கெட்மணி கிடைக்கும் )
4..மொக்கை போடத் தெரியணும் ( நேரம் போகணும்லா )
5..பொண்ணு அழகா இருக்கணும் ( நாலுபேர்கிட்ட பெருமையா சொல்லணும்லா )
6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும் ( அட போங்கப்பா கூச்சமா இருக்கு )
(பத்தினிக்கதைகள் படிப்பீரே,மச்சினி கிடைத்தால் விடுவீரோ!--ஜெயகாந்தன்)
7..இருசக்கர வாகனம் இருக்கக்கூடாது ( நாங்க லிப்ட் குடுத்தால்தான் கிக் )
8..அதிக தோழிகள் இருக்கணும்(கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)
9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது ( போட்டிலாம் போட முடியாது )
10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும் (தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்)
சட்ட திட்டங்கள்:
1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கப்பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும் பொன்னெழுத்துக்களால் கல்வெட்டில் பதிக்கப்படும்.
4..விண்ணப்பதாரர்களில் 5 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்.
5..தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கும் காதலியின் அப்பன் பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கப்படும்.
6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
7..தேர்ந்தெடுக்கப்படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம் வழங்கப்படும்.
8..முகநூலைப் போல் ஒருவர் பல பெயர்களில் விண்ணப் பிக்கக்கூடாது மீறுகிறவர்களின் விண்ணப்பம் சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யப்படும்.
9..தேர்ந்தெடுக்கப் பட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என பில்லி சூனியம் வைத்துச் சாபம் வழங்கப்படும்.
10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த வருடம் Feb29 ..

(நன்றி-தமிழ் தாயகத்தில்-புன்னகை)
இப்படியெல்லாம் சொன்ன எந்த பெண்ணும் ?
ReplyDeleteசந்தேகம்தான்!ஹி,ஹி.பிரபல பதிவரான தங்கள் வரவுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteநிறைய எழுதுங்கள்,அப்ளிகேஷன் போடச்சொன்னவர்களின் மனநிலையை பதிவு செய்யுங்கல் நன்றாகயிருக்கும்,வாழ்த்துக்கள்.
ReplyDelete