Thursday, September 27, 2012

மல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்!-வாவ்!


                                                   மல்லிகா ஷெராவத்--சேலையில்!

   அரை குறை ஆடையில் என்றும் காட்சி தரும் பெண்ணே
   அழகாகச் சேலை உடுத்தி வந்த காரணம் என்ன?
   அறிவாயா நீ பெண்கள் அழகு கூடும் வழி ஒன்று
   அடக்கமாகச் சேலை அணிய  எப்பெண்ணும் அழகுதான்!



17 comments:

  1. வாவ் போட்டது சரிதான்
    சாரிதான் கொஞ்சம் அன் ஈஸியாக
    பீல் பண்ணுவது போல் படுகிறது
    கவிதை மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சேலை மட்டுமல்ல சேலையும் அழகுதான் பெண்ணுக்கு !

    ReplyDelete
  3. இந்தம்மா எப்பவும் இப்படியே இருந்தா தேவலையே!! வெட்கப் படும்போது தாங்க உண்மையிலேயே ஒரு பெண் அழகாய்த் தெரிவாள். [இப்ப அதெல்லாம் ரொம்ப அபூர்வமாப் போச்சு.] டென்னிஸ் வீராங்கனை, Ana Ivanovic
    மேட்ச் ஜெயிக்கும்போதேல்லாம் அப்படியே வெட்கம் அவங்க முகத்துல வரும் பாருங்க........ நம்மளை கொன்னுடுவாங்க!!

    ReplyDelete
  4. இன்னா நைனா இது.....
    ரெம்ப ஓவர்ப்பா

    ReplyDelete
  5. சேலை இருக்கு. ஷெராவத் எங்கே குட்டன்?

    ReplyDelete
  6. 'நெசவு செய்யும் திருநாட்டில் சேலை உடுத்த தயங்கிறியே'

    ReplyDelete
  7. மல்லிகா ஷெராவத் சேலையிலா?அதிசயம் ஆனால் உண்மை எண்டு போடலாம்

    ReplyDelete