கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்
மாதர் படா அ முலைமேல் துகில்
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்-----1087(தகையணங்குறுத்தல்)
மாதர்களின் சாயத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின் மேல் இட்ட முகபடாம் போன்றது.
டிஸ்கி:இன்னும் பல விளக்கப்படங்கள் வரும்;காத்திருங்கள்!
engayo poyittinga !
ReplyDeleteநன்றி
DeleteWow! Super explanation.
ReplyDeletethank you
DeleteWow! Super explanation.
ReplyDeleteநமக்கு இந்தப் பாலே தெரியாதுப்பா
ReplyDeleteபாலே தெரியாத பாப்பா!
Deleteநன்றி
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க! கலக்குங்க!
ReplyDeleteநன்றி
Deleteஐ அண்ணே என்னையும் உங்ககூட சேர்த்துகுங்க.குஜிலிகுருஜி.
ReplyDelete”குஜிலி குருஜி”
Deleteமுகப்பில் சேர்த்துவிட்டேன்
நன்றி
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தின்னுகிட்டு யோசிக்கறத பார்யா!
ReplyDeleteஹா,ஹா
Deleteநன்றி
வித்தியாசமான சிந்தனைதான் மிக மிக அருமை...........
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅமலா பால் !
ReplyDelete