எழுதாத பதிவொன்று பிறந்தது இன்று
வழுவாத நெஞ்சொன்று வழுவிற் றின்று
நழுவாத துகிலும் கூட நழுவிற் றின்று
தழுவாத தேகச் சூடும் குளிர்ந்த தின்று.
வெட்டியது மின்னல்,வெடித்தது இடி
கொட்டியது மழை,குளிர்ந்தது பூமி
கட்டிய கரையும் உடைந்து போனதே
கட்டுப்பாடின்றி பெருகிற்று வெள்ளம்
பிறந்தது புதிதாக உறவு ஒன்று
பறந்தது முன் வந்த துன்பம் எல்லாம்
மறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்
சிறந்ததே நடந்தது வேறென்ன சொல்ல?!
சரி சரி... நடக்கட்டும்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteசிறந்ததேதொடர்ந்து கிடைக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா
Deletetha.ma 2
ReplyDelete
Deleteபறந்தது முன் வந்த துன்பம் எல்லாம்
மறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்
>>
எப்படியோ ஒத்துமையா இருந்தா சரிதான்
நன்றி ராஜிம்மா
Deleteஎழுதாத பதிவொன்று பிறந்தது.....
ReplyDeleteஅருமையான கவிதை...நடத்துங்கள்
நன்றி சிட்டுக்குருவி
Deleteஉங்க கவிதையை எடிட் பண்ணமாட்டேன். பயப்படாதீங்க.நல்ல இருக்கு.
ReplyDeleteநன்றி டி,என்,எம் சார்
Deleteரைட்டு.
ReplyDeleteஎன்ன தாங்க நடந்தது...?
ReplyDeleteகடைசி வரையில் சொல்லவேயில்லை...
சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்
Deleteநன்றி அருணா செல்வம்
அழகிய சந்தம் ! அருமை! எளிமை!இனிமை!
நன்றி புலவர் ஐயா அவர்களே
Deleteபுதிய உறவொன்று குழந்தையாய்ப் பிறந்ததுபோல இருக்கு கவிதை !
ReplyDeleteநன்றி ஹேமா அவர்களே
Deleteநன்றி ராஜசேகர் சார்
ReplyDelete