ஆர்ப்பாட்டமாய் வந்தாய்
ஆனால் என் கால் த(க)ழுவி சென்றாய்
கடல் அலை!
………………………………….
அவளுடல் தழுவிக் கிடப்பாய்
அவள் வருவதைச் சொல்வாய்
கால் கொலுசு!
.....................................................
டிஸ்கி:”ஹைக்கூ என்பது மூன்று வரிகளைக் கொண்டிருக்க வேண்டும். முதல் வரியில் 5 அசைகளும்,இரண்டாவதில் 7 அசைகளும்,மூன்றாவதில் 5 அசைகளும் இருக்க வேண்டும்.மூன்றாவது வரியில் ஒரு திருப்பம்( ‘நச்’ சென்று) இருக்க வேண்டும்” இதுவே ஹைக்கூவின் இலக்கணம்.ஆனால் இப்போதெல்லாம் இந்த இலக்கண வரம்பு மீறப்பட்டு ஹைக்கூவின் தோற்றம் மாறி விட்டது.
அந்த மாதிரி ஹைக்கூ முயற்சியே இவை!

நல்ல முயற்சி
ReplyDeleteசிறப்பாக உள்ளது கவிதை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா
Deleteஹைக்கூவும் அதைப்பற்றிய இலக்கணமும் அறிந்தேன்...
ReplyDeleteஇப்படியே செய்யுங்க...
நன்றி கவிஞரே
Deleteஅறிந்து கொண்டேன்... நன்றி...
ReplyDeleteஇரண்டுமே அருமை.ஹைக்கூவுக்கென்று இலக்கணம் இருக்கிறதா.அறியத்தந்தமைக்கு நன்றி !
ReplyDeleteநன்றி ஹேமாஜி
Deleteநன்றி இராஜசேகர் சார்
ReplyDeleteகவிதைகள் நன்றாகவுள்ளன அன்பரே.
ReplyDeleteநன்றி முனைவர் குணசீலன்.
Deleteஎது என்னவே கைகூ எப்படியிருந்தாலும் பரவாயில்லை
ReplyDeleteபட்
உங்க கைகூ அருமை.......................
நன்றி எஸ்தர் சபி
Deleteநன்றி முரளிதரன்
ReplyDeleteகவிதைகள் நன்று.. கூடவே ஹைக்கூ இலக்கணமும் சொன்னது நன்று.!
ReplyDeleteநன்றி
Deleteஹைக்கூவின் வரையறையை கரெக்டா சொல்லியிருக்கீங்க. [அந்த நம்பர் 5,7,5 ரொம்ப முக்கியாமா?] இப்போ ஹைக்கூ என்ற பெயரில் எதையாவது எழுதறாங்க, வரி மட்டும் மூனு இருக்கு, மிச்ச எல்லா இலக்கணமும் மிஸ் ஆகுது, ஆனா அது ஹைக்கூன்னு நம்ம தலையில அடிச்சு சத்தியம் பண்ணுறானுங்க!!
ReplyDeleteஹைகூவின் இலக்கணம் அது!மீறலாம்;.ஆனால் உயிரோட்டம் வேண்டும்!
ReplyDeleteநன்றி