Showing posts with label குட்டிக்கவிதை.நகைச்சுவை. Show all posts
Showing posts with label குட்டிக்கவிதை.நகைச்சுவை. Show all posts

Saturday, April 27, 2013

உலக அழகி யார்?

உன்னையே உலக அழகியென் றெண்ணினேன்
உன் தங்கையைப் பார்க்கும் வரை!

உன் கண்கள் உன் புன்னகை எல்லாமே அழகுதான்
என்னாலும் பொய் சொல்ல முடியும்!

கனவிலும் உன் முகத்தைக் காண்கிறேன் எனவேதான்  
கதறி பயந்து எழுகிறேன் நான்!