Showing posts with label பதிவர் சந்திப்பு 2013-நேரடி ஒளிபரப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு 2013-நேரடி ஒளிபரப்பு. Show all posts

Saturday, August 31, 2013

சென்னை பதிவர் திருவிழா-2013--நேரடி ஒளிபரப்பு-நாங்க ரெடி.நீங்க ரெடியா?!

ஆபீசர் வந்துட்டாஹ 
ரமணி ஐயா வந்துட்டாஹ 
நக்கீரன் வந்துட்டாஹ 
வீடு சுரேஷ் வந்துட்டாஹ 
மற்றும் நம்ம மதுரை, திருப்பூர் உறவினர் எல்லாம் வந்துட்டாஹ! 
மதியம் சூப்பரான பிரியாணி சாப்பிட்டாஹ!
உங்களால வர முடியலயேன்னு கவலைப்படாதீஹ! 
நாளை காலையில 9 மணிக்கு நம்ம தளத்துக்கு வந்திருங்க
நேரடி ஒளிபரப்பப் பாருங்க! 
ஓகே?!