Showing posts with label கம்போசிடர் கவிதைகள். Show all posts
Showing posts with label கம்போசிடர் கவிதைகள். Show all posts

Wednesday, December 5, 2012

யாருக்குத் தெரியும்?!

யாருக்குத் தெரியும்?!
..................................


நடப்பவை எல்லாமே

ஒரு காரணத்துக்காகவே

ஆனால் என்ன காரணம் என

யாருக்குத் தெரியும்!

.................................... 

நட்பே வாழ்க்கை
.................................


எவரேனும் என்னைக் கேட்டால்

வாழ்க்கை என்பது என்ன என்று

நண்பர்கள் அருகில் அமர்ந்து

அவர்கள் தோளில் கைபோட்டு

உரக்கச் சொல்வேன் நான்


”இவர்களே என் வாழ்க்கை”
...............................................................

 எது கடினம்?
 ............................

மகிழ்ச்சியாய் இருப்பதே வாழ்வில்

மிகக் கடினம் என்றெண்ணி யிருந்தேன்

இன்றுணர்ந்தேன்,வலிகள் பல சுமந்தும்

மகிழ்ச்சியாய் நடிப்பதே கடினம் என்று!

.......................................................