Wednesday, December 5, 2012

யாருக்குத் தெரியும்?!

யாருக்குத் தெரியும்?!
..................................


நடப்பவை எல்லாமே

ஒரு காரணத்துக்காகவே

ஆனால் என்ன காரணம் என

யாருக்குத் தெரியும்!

.................................... 

நட்பே வாழ்க்கை
.................................


எவரேனும் என்னைக் கேட்டால்

வாழ்க்கை என்பது என்ன என்று

நண்பர்கள் அருகில் அமர்ந்து

அவர்கள் தோளில் கைபோட்டு

உரக்கச் சொல்வேன் நான்


”இவர்களே என் வாழ்க்கை”
...............................................................

 எது கடினம்?
 ............................

மகிழ்ச்சியாய் இருப்பதே வாழ்வில்

மிகக் கடினம் என்றெண்ணி யிருந்தேன்

இன்றுணர்ந்தேன்,வலிகள் பல சுமந்தும்

மகிழ்ச்சியாய் நடிப்பதே கடினம் என்று!

.......................................................
 


 

13 comments:

  1. வித்தியாசமான கவிதை

    ReplyDelete
  2. கடினம்தான் கடினம்....அருமை குட்டன் !

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன்

      Delete
  4. அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நல்ல நல்ல கருத்துக்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete
  6. நல்ல குட்டிக் கவிதைகள்.
    அன்பான வாழ்த்து sakothara.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete