ஆசிரியரும்
குருவும் ஒன்றா?
எல்லா
குருவும் ஆசிரியர்தான்.
ஆனால்
எல்லா ஆசிரியரும் குரு அல்ல!
குருவுக்கும்
ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?
இதோ---
ஆசிரியர்
குரு
------------
-----------
1)ஆசிரியர் உங்கள் வளர்ச்சிக்குப் குரு உங்கள் வளர்ச்சிக்கு
பொறுப்பேற்கிறார் உங்களையே பொறுப்பேற்க வைக்கிறார்
2)உங்களிடம் இல்லாத,உங்களுக்குத் உங்களிடம்
உள்ள உங்களுக்குத்
தேவையானவற்றைத்
தருகிறார். தேவையற்றவற்றை நீக்குகிறார்.
3)உங்கள்
கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்
உங்கள் விடைகளுக்குக் கேள்வி
கேட்கிறார்
4)ஆசிரியர்
மாணவனுக்கு பிள்ளைக்குத் குரு மாணவனுக்கு,பிள்ளைக்குத்
தந்தை போன்றவர் தாய் போன்றவர்
தந்தை போன்றவர் தாய் போன்றவர்
5)ஆசிரியர்
குழப்பங்களிலிருந்து வெளி வர குரு குழப்பங்களையே வேரறுக்கிறார்
உதவுகிறார்
6)ஆசிரியர்
உங்கள் அறிவைக் குரு உங்கள்
அறிவை விரிவு
கூர்மைப் படுத்துகிறார். படுத்துகிறார்
7)ஒருவர்
எப்போது வேண்டுமென்றாலும்
குரு உங்களைத் தேடி ஏற்றுக் கொள்ள
ஒரு ஆசிரியரைக்
கண்டு கொள்ளலாம். வேண்டும்
ஆம் நல்ல குரு கிடைப்பதும் ஒருவரின் தவப்பயன்தான்
.
எல்லா குருவும் நல்ல குரு அல்ல.
திருமூலர்
சொல்கிறார்—
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே”
அருமையான விளக்கம் தெரிந்துக்கொண்டேன் நண்பரே!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
நன்றி ஆகாஷ்
Deleteஅருமையாக ஆசிரியருக்கும்
ReplyDeleteகுருவுக்குமான வித்தியாசத்தை
விளக்கியுள்ளீர்கள்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா
Deleteகுருவுக்கும் ஆசிரியருக்கும் இவ்வளவு வேறுபாடு இருக்கும் என இதுவரை நினைத்தது இல்லை. அருமையான பதிவு!
ReplyDeleteநன்றி நடனசபாபதி ஐயா
Deleteஆசிரியர்கள் நிறைய பேரை இதுவரை பார்த்துவிட்டேன்..குருவை தேடுகிறேன்.இருவருக்கும் இவ்வளவு வித்தியாசங்களா ? நல்ல விளக்கம்.நன்றி.
ReplyDeleteநன்றி தவ குமரன்
Deleteகுருவுக்கும் ஆசிரியருக்குமான வித்தியாசமும் திருமூலர் வரிகளும் சிறப்பு.
ReplyDeleteஅருமையான விளக்கம்! அவசியமான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஓட்டுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDelete