Tuesday, December 11, 2012

திருப்பாச்சி முடி திருத்தகம்!

ஏசி சலூன் போவீரே
எண்பது ரூபாய் கொடுப்பீரே
என்னதான் வெட்டினாலும்
இந்த வெட்டு போல் ஆகுமா?!
என்ன சுகம்!என்ன சுகம்!


6 comments:

  1. ஆஹா! என்ன அழகான வெட்டு! எங்கிருந்துதான் இந்த படங்களை பிடித்திரோ? அருமை!

    ReplyDelete
  2. இதெல்லாம் ரொம்ப பழசு இருந்தாலும் ரசித்தேன் நண்பரே! கழுத்த வெட்டவர மாதிரியே ஒரு பீலிங்க்ஸ்.:-))))

    ReplyDelete
  3. கத்தியில கூட முகச்சவரம் பண்ண முடியுமா? அருமையான பதிவு இதுவரை பார்த்ததில்லை

    ReplyDelete
  4. தலைப்பும் அதற்கேற்ற படங்களும் அருமை!

    ReplyDelete
  5. இளநீரை வெட்டும் கத்தியா!!!!? இப்படி!எப்படியோ, படங்கள் அருமை!

    ReplyDelete
  6. ஷாவ்லின் படங்களில் வரும் குங்குமப்பூ .. சாரி குங் ஃ பூ சண்டை போடுபவர்கள் மாதிரியே இருக்கானுவளே, அவனுங்க இப்படித்தான் மொட்டையடிப்பானுங்களா!! அடப் பாவமே...........

    ReplyDelete