Tuesday, December 18, 2012

ஐ.நா.வின் தோல்வி!



உலக அளவில் ஒரு கருத்தாய்வு ஐ.நா. சபையால் நடத்தப்பட்டது.

கேட்கப்பட்ட ஒரே கேள்வி--

”உலகில்  வளரும் நாடுகளில் உள்ள உணவுப் பற்றாக்குறைக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றிய உங்கள் நேர்மையான கருத்தைத் தயவு செய்து  சொல்ல முடியுமா! ”

இந்தக் கருத்தாய்வு தோல்வியடைந்தது.

காரணம்---

ஆப்பிரிக்காவில் உணவு என்றால் என்ன என்று தெரியவில்லை;

இந்தியாவில் நேர்மையான என்றால் என்னவென்று தெரியவில்லை.

    ஐரோப்பாவில் பற்றாக்குறை என்றால் என்னவென்று தெரியவில்லை;

    சீனாவில் கருத்து என்றால் என்ன என்று தெரியவில்லை;

    மத்திய கிழக்கில் தீர்வு என்றால் என்ன என்று தெரியவில்லை;

    தென் அமெரிக்காவில் தயவு செய்து என்றால் என்ன என்று தெரியவில்லை;

    யு எஸ்ஸில்  வளரும்  நாடுகள்  என்றால் என்ன என்று தெரியவில்லை!

    :):):):):):):):)--------------!!!!!!

    16 comments:

    1. தெரியாததால் தீர்வும் தெரியாமல் போய்விட்டதோ

      ReplyDelete
    2. Good Selection of countries and their attitudes!!

      ReplyDelete
    3. தெரியவில்லை என்று சொல்வதற்கு மேலும் பல உண்டே!

      ReplyDelete
    4. எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பது இதுதானா??????

      :-))))))))))))))))))

      ReplyDelete
    5. Replies
      1. நன்றி வெங்கட் நாகராஜ்

        Delete
    6. இந்த ஆய்வு கற்பனையா அல்லது உண்மையில் நடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. இருப்பினும் ஆய்வின் முடிவுகள் சரி என்றே சொல்லத் தோன்றுகிறது.

      ReplyDelete
      Replies
      1. கற்பனை போல்தான் தெரிகிறது!
        நன்றி

        Delete
    7. இதை சொல்ல ஐக்கிய நாடு சபை எதுக்கு?

      ReplyDelete