Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

Tuesday, December 11, 2012

திருப்பாச்சி முடி திருத்தகம்!

ஏசி சலூன் போவீரே
எண்பது ரூபாய் கொடுப்பீரே
என்னதான் வெட்டினாலும்
இந்த வெட்டு போல் ஆகுமா?!
என்ன சுகம்!என்ன சுகம்!