Showing posts with label பதிவர் திருவிழா2013. Show all posts
Showing posts with label பதிவர் திருவிழா2013. Show all posts

Tuesday, August 20, 2013

வீட்டுல விசேசங்க!--நம்ம வீட்டுக் கல்யாணம்!

ஆவணி பிறந்தாலே திருமண  வைபங்கள் தொடங்கி விடும்!

அதிலும் ஆவணி 16 ஆம்நாள்.செப்டம்பர் 1ஆம் தேதி மிக நல்ல முகூர்த்த தினம்

குரு பகவானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம்.

அந்த சிறப்பான நாளில்தான் பதிவர் திருவிழா விமரிசையாக நடந்தேற இருக்கிறது.

அழைப்பிதழ் தயாராகி விட்டது.

இதோ,உங்கள் ஒவ்வொருக்குமான தனிப்பட்ட அழைப்பாக இதை ஏற்றுக் கொண்டு, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன் .






வருக,வருக,வருக!