ஆவணி பிறந்தாலே திருமண வைபங்கள் தொடங்கி விடும்!
அதிலும் ஆவணி 16 ஆம்நாள்.செப்டம்பர் 1ஆம் தேதி மிக நல்ல முகூர்த்த தினம்
குரு பகவானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம்.
அந்த சிறப்பான நாளில்தான் பதிவர் திருவிழா விமரிசையாக நடந்தேற இருக்கிறது.
அழைப்பிதழ் தயாராகி விட்டது.
இதோ,உங்கள் ஒவ்வொருக்குமான தனிப்பட்ட அழைப்பாக இதை ஏற்றுக் கொண்டு, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன் .
வருக,வருக,வருக!

அனைவரும் வருக வருக....
ReplyDeleteகுட்டன் அவர்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்..
எனக்கும் அனைவரையும் சந்திக்க ஆசிதான்.பார்க்கலாம்!
Deleteநன்றி பிரகாஷ்
கலக்கிடுவோம்...
ReplyDeleteநிச்சயமாக!
Deleteநன்றி சங்கவி
அசத்திடுவோம்...
ReplyDeleteகலக்கிடுவோம், அசத்திடுவோம்,பின்னிப் பெடலெடுத்துடுவோம்............
Deleteசெய்யுங்க!
நன்றி தனபாலன்
விழா சிறக்க வாழ்த்துகள் !
ReplyDeleteஅடுத்த ஆண்டாவது உங்கள் வருகை இருக்கட்டும்.
Deleteநன்றி நேசன்
அழைப்பிதழ் அட்டகாசம்! கலக்கல் திருவிழா காண காத்திருக்கிறோம்ம்!
ReplyDelete’பிரபல’பதிவராகிய நீங்கள் எப்போது வருகிறீர்கள்?
Deleteநன்றி .ஜீவன்
இதோ போகிறேன்
ReplyDeleteஎன்னையெல்லாம் பதிவராக ஏற்றுக் கொள்வீர்களா ? கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
ReplyDeleteநாம் எல்லோரும் பதிவர்கள்தான்!
Deleteவாருங்கள் கலியபெருமாள்
அடடா.. இங்கும் விழா.. எங்கும் விழாவாக இருக்கே... இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...
ReplyDelete//குரு பகவானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம்.//
ஆமா..ஆமா..:)) அதிலயும்.. காலை 4.30 இலிருந்து காலை 7 மணிவரைதான் சுபமுகூர்த்தம்:).. அதிலயே சந்திப்பை வச்சால் இன்னும் நல்லாருக்கும்:))
7 மணிக்கு முன் யாரும் எந்திரிக்கவே மாட்டாங்களே!
Deleteநன்றி அதிரா