என் “முதல் பதிவின் சந்தோசம் “ என்ற தொடர் பதிவின் முடிவில் நியதிப்படி ஆறு பேரை அழைக்க வேண்டுமாம்.அதை செய்ய மறந்து விட்டேன்.ஆறெல்லாம் அதிகம்.எனவே மூன்று பேரை அழைக்கிறேன்.வாருங்கள்;வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள்......
1)அருணா செல்வம் அவர்கள்
2)தமிழ் இளங்கோ அவர்கள்
3)அம்பாள் அடியாள் அவர்கள்.
இவர்களை வேறு எவரேனும் அழைத்திருந்தாலும் பரவா யில்லை.நான் அழைத்து எழுதியதாகவே எடுத்துக் கொள்கிறேன்!
1)அருணா செல்வம் அவர்கள்
2)தமிழ் இளங்கோ அவர்கள்
3)அம்பாள் அடியாள் அவர்கள்.
இவர்களை வேறு எவரேனும் அழைத்திருந்தாலும் பரவா யில்லை.நான் அழைத்து எழுதியதாகவே எடுத்துக் கொள்கிறேன்!
நன்றி குட்டன் அவர்களே....
ReplyDeleteஅதை செய்ய மறந்து விட்டேன்
ReplyDelete>>
மறக்கலாம் செய்யலை. இன்னொரு பதிவை தேத்த இப்படி ஒரு ஐடியா!!
அதை செய்ய மறந்து விட்டேன்
ReplyDelete>>
மறக்கலாம் செய்யலை. இன்னொரு பதிவை தேத்த இப்படியொரு பிளான்!!
தொடரட்டும் முதல் பதிவு நினைவுகள்.....
ReplyDeleteஎங்கள் வீட்டில் நான் மற்ற பதிவுகளைப் படிப்பது போல், சட்டென உங்கள் பதிவுகளை பார்வையிட முடிவதில்லை. கணினி இருப்பது எனது மகண் அறையில். ஆனாலும் நேரம் கிடைக்கும்போது படித்து விடுவேன். கருத்துரை எழுதும் விஷயமும் அப்படித்தான்.
ReplyDeleteஎது எப்படி இருப்பினும் என்னை தொடர்பதிவு எழுத அழைத்த தங்கள் அன்பிற்கு நன்றி! தகவலைச் சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி! நேரம் கிடைக்கும்போது எழுதிடுவேன்.
என்னைத் தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு
ReplyDeleteமிக்க நன்றி குட்டன் ஐயா.
எழுத முயற்சிக்கிறேன்.
பிழை திருத்தம்:
ReplyDeleteஎனது கருத்துரையில் மகண் > என்பதனை மகன் என்று வாசிக்கவும். PHONETIC தட்டச்சால் வந்த பிழை.
தொடர் பதிவுக்கு அழைத்த அன்பிற்கு மிக்க நன்றி !
ReplyDeleteவிரைவில் எழுதுகின்றேன் .இப்போது எமக்கு விடுமுறை காலம்
உறவுகள் எல்லாம் எம் வீட்டில் கொண்டாட்டம் .அதனால்
இரண்டொரு நாளைக்கு என் பாடு பெரும் திண்டாட்டம் :))))))
விரைந்து தொடர்வேன் ஆக்கத்தினைக் கொஞ்சம் பொறுத்தருளுங்கள் .
வாழ்த்துக்கள் மூவருக்குமாய்/
ReplyDelete