யாரோ அங்கே
யாரோ இங்கே
யாரோ தொலைவில்
யாரோ அருகில்
யாரோ தொலைந்து
யாரோ கிடைத்து
யாரோ சூடாய்
யாரோ குளிர்ந்து
யாரோ மறந்து
யாரோ நினைத்து
யாரோ அழுது
யாரோ சிரித்து
யாரோ மறந்து
யாரோ நினைத்து
யாரோ அழுது
யாரோ சிரித்து
யாரோ வெட்கி
யாரோநிமிர்ந்து
யாரோ பயந்து
யாரோ துணிந்து
யாரோ பயந்து
யாரோ துணிந்து
யாரோ அவனாய்
யாரோ அவளாய்
யாரோ நீயாய்
யாரோ நானாய்!
................................................
(யாரோ குழப்பி,யாரோ குழம்பி! ஹா,ஹா!)
யாரோ எழுதி...
ReplyDeleteயாரோ படித்து....
யாரோ கருத்திட்டு....
நானே நன்றி சொல்லி!
Deleteயாருங்க அது?
ReplyDeleteஎதுங்க?!
Deleteநன்றி
இங்கிட்டுலாம் வந்தா இதையெல்லாம் தாங்கனும்ன்னு யாரோ சொன்னாங்க!!
ReplyDeleteயாரோ சொல்லி
Deleteயாரோ செய்து
யாரோ எழுதி
நானே நன்றி சொல்லி!
யாரோ எழுதி
ReplyDeleteயாரோ படித்து
யாரோ வருந்த
யாரோ சிரிக்க
நாங்கள் தானா கிடைத்தோம்!
யாரோ கிடைத்தால்தானே பதிவுக்குப் பயன்!
Deleteநன்றி சார்
//(யாரோ குழப்பி,யாரோ குழம்பி! ஹா,ஹா!)//
ReplyDeleteஅதான.. என்னடா இன்னும் ட்விஸ்ட் எதுவும் வரக் காணோமேன்னு நினைச்சேன்... ஒரு கூட்டமாத் தான் கிளம்பி இருகாயிங்க...
யாரோ கிளம்பி
Deleteயாரோ அறுத்து
யாரோ நொந்து
யாரோ நூலாகி
.....
நன்றி சீனு
ReplyDeleteநீரே எழுதி
நானே படித்து
பேரோ கவிதை!
ஏதோ எழுதினால்
எல்லாம் கவிதையோ!
வேதா. இலங்காதிலகம்.
யாரோ எழுதி
Deleteயாரோ சகித்து
;;;;;;;;;;;
பொறுத்தருள்க கவிதாயினி அவர்களே
நன்றி
யாரோ பதிவு போட்டு,
ReplyDeleteயாரோ படிச்சு,
யாரோ பின்னூட்டம் போட்டு
யாரோ அதுக்கு பதிலும் போட்டு,
ஹா ஹா யாரோ என்ற சிங்கிள் வார்த்தையை ஹீரோ ஆக்கிட்டீங்க!!
யாரோ ஹீரோவாக
ReplyDeleteநானோ ஜீரோவாக!
நன்றி மணி மணி
நீங்க எழுத
ReplyDeleteநான் படிக்க
பதிவர் திருவிழா வரிங்கதானே ?
வருவேன்,வெளிப்படுத்துக் கொள்ளாமல்
Deleteநன்றி ரூபக்
யாரோ..... அவர் யாரோ.... :)
ReplyDeleteஎன்ன பேரோ?அறியேனே!
Deleteநன்றி வெங்கட்
ஆராரிரோ
ReplyDeleteபாடியாதாரோ
தூங்கிப்போனதாரா...