பெண் கவிஞர்கள் பெண்ணியம் என்று சொல்லி “விரியும் என் யோனி ‘ என்றெல்லாம் கவிதை எழுதுகையில் நான் ஆணியம் பேச என் குறி பற்றி எழுதுவது தவறா?
“காடு கழனி
கரை வாய்க்கால்
வயல் வரப்பு,
கிணறு,குளம்
காடு நாடு
சிறுவர் பெரியவர்
ஆண்கள் பெண்கள்
இன்பம் துன்பம்
பிறப்பு இறப்பு
இவை எதுவும் இல்லை
என் குறி விரைக்கவில்லையெனில்!”
“காடு கழனி
கரை வாய்க்கால்
வயல் வரப்பு,
கிணறு,குளம்
காடு நாடு
சிறுவர் பெரியவர்
ஆண்கள் பெண்கள்
இன்பம் துன்பம்
பிறப்பு இறப்பு
இவை எதுவும் இல்லை
என் குறி விரைக்கவில்லையெனில்!”
நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது சகோ. யோனி விரிதல்தானா பெண் விடுதலை.
ReplyDeleteநன்றி.
www.thiraddu.com
யாரு அப்படி ஒரு பெண்னியக் கவிதை எழுதினானு தெரியலை. அவங்க அவங்கள கேவலப்படுத்திக்கிட்டா, நீங்க எதுக்கு எங்களயும் அசிங்கப்படுதுறேள்? ஒரு ஆணாகக் கேட்கிறேன்!
ReplyDelete***
“காடு கழனி
கரை வாய்க்கால்
வயல் வரப்பு,
கிணறு,குளம்
காடு நாடு
சிறுவர் பெரியவர்
ஆண்கள் பெண்கள்
இன்பம் துன்பம்
பிறப்பு இறப்பு
இவை எதுவும் இல்லை
என் குறி விரைக்கவில்லையெனில்!”**
There is no need for this poem at all. All you need to do is go,get some viagara pills instead of writing this poem. That will bring you back everything you listed, including the erection you could not get! :)
Why you poets never try, get a problem solved wisely? I see, then you cant write a poem like this, right? LOL
@ Iniyathu Athikaa
ReplyDeleteநன்றி ஐயா.
@வருண்
ReplyDeleteசார்,இதெல்லாம் கிண்டல்தான்.முதலில் இது கவிதையா என்பதே கேள்வி.மைனஸ் வோட்டு நீங்கதானா?!
நன்றி.