சிவராமனுக்குப் பார்க்கப் பார்க்க ஆசை
அதிகமானது.
என்ன கலர்!
என்ன அழகு!
உடல் பரபரத்தது.
எத்தனை நாள் ஆச்சு?
இந்த சுகம் மறந்தே போச்சு.
இன்று வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
கல்யாணி வேறு ஊரில் இல்லை.
ஆனாலும் ஒரு தயக்கம்.
இந்த வயதில் இது தேவையா?
ஏதாவது நோய்,கீய் வந்து தொலைத்தால்?
தன்னைத்தானே சமாதானப் படுத்திக்
கொண்டார்.
எல்லோருக்கும் நோய் வருகிறதா என்ன?
அவரவர் தலை விதி.
துணிந்து விட வேண்டியதுதான்.
கல்யாணிக்குத் தெரிந்து விட்டால்?
அவள் கிடக்கிறாள் கிழவி!
முடிவுக்கு வந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தார்.
அருகில் சென்றார்
“ஒரு பஞ்சு மிட்டாய் கொடப்பா”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹா...ஹா...
ReplyDeleteகுட்டன் = குசும்பு... ?
ஹா ஹா!
Deleteநன்றி தனபாலன்
அப்படியே எனக்கும் ஒரு பஞ்சு மிட்டாய்....
ReplyDeleteஸ்கூல் பையன் பஞ்சு மிட்டாய் சாபிடுவதில் தப்பே இல்லை!
Deleteநன்றி
சபலம்.....
ReplyDeleteசின்னச் சபலம்!
Deleteநன்றி
ஓ! பஞ்சு மிட்டாயா?
ReplyDeleteஎங்க நெஞ்செல்லாம் பதறிடுச்சுங்க
பஞ்சு மிட்டாய் போல் நெஞ்சு உங்களுக்கு!
Deleteநன்றி கோகுல்
'இளைஞர்களுக்காக, இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!' என தலைப்பில் சொல்லிவிட்டு வயதானவர்களுக்கான(!) பதிவுகளை தருகிறீர்களே!
ReplyDeleteமுதியவரைப் பற்றியது;ஆனால் இளைஞர்களுக்கானது!
Deleteநன்றி சார்
அட! இவ்வளவுதானா!
ReplyDeleteஅம்ம் ஐயா
Deleteநன்றி
ம் ...
ReplyDeleteம்..ம்...
Deleteநன்றி ராஜசேகர்
அருமை
ReplyDeleteநன்றி சார்
Deletetha.ma 8
ReplyDeleteநன்றி ரமணி
Deleteஎன்னா ஒரு வில்லத்தனம்
ReplyDelete:-))
Deleteநன்றி சக்கரக் கட்டி
பழைய குமுதம் ஒரு பக்கக்கதையை நினைவுபடுத்துகிறது.. அருமை குட்டன்...
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஉங்க வார்த்தை (சித்து) விளையாட்டை மீண்டும் தொடங்கிவிட்டீர்களே. அருமை.
ReplyDeleteநன்றி ரூபக் ராம்
Deleteகுட்டன் ஐயா...
ReplyDeleteவயசாயிட்டா இப்படியெல்லாம் எழுத தோன்றுமா...?
இரசித்தேன்.
//வயசாயிட்டா இப்படியெல்லாம் எழுத தோன்றுமா...?//
Deleteஎன்னையா சொல்கிறீர்கள்? அநியாயம்!
நன்றி அருணா செல்வம்!
அட..அட...அருமை....
ReplyDeleteநன்றி கருண்
Deleteஇன்று முகபுத்தகத்திலும் யாரோ இதை பகிர்ந்திருந்தார்கள்.நல்ல கற்பனை
ReplyDeleteஅப்படியா!
Deleteநன்றி டினேஷ் சுந்தர்
Super :-)
ReplyDeleteநன்றி ஜெய்
Deleteகுட்டன் = குசும்பு.....
ReplyDeleteசரிதான்.....