ஒரு பெண்மணி மருத்துவ மனைக்குப் போன் செய்தாள்.
மருத்துவர் அவள் பதட்டமான குரலைக் கேட்டு நிதானமாக சொல்லுங்கள் என்றார்
அவள் சொன்னாள் அவள் சின்னப் பெண் எறும்புகளைப் பிடித்துச் சாப்பிட்டதாக.
மருத்துவர் சொன்னார் அதனால் அபாயம் ஏதுமில்லை,கவலைப்பட வேண்டாம் என்று.
அவள் அமைதியடைந்து பின் சொன்னாள்”நானும் எறும்புகளைக் கொல்வதற்கு எறும்புக் கொல்லி மருந்தைக் கொடுத்து என் பெண்ணைச் சாப்பிடச் செய்து விட்டேன்”என்று!
அறிவாளி ந.1

ஹா... ஹா... இதுவல்லவோ அறிவு...!
ReplyDeleteஇன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :
ReplyDelete4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html
நன்றி ஐயா...
இறுதி வரிகள் படித்து
ReplyDeleteஅதிர்ந்து போனேன்
இதே போல் ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஒன்று
"இந்த இரண்டு வயரில் ஏதாவது ஒன்றைத் தொடு
தொட்டேன்
ஏதாவது செய்ததா ?
இல்லை
நல்லவேளை அடுத்ததைத் தொட்டுவிடாதே
சாக்கடித்துச் செத்துப் போவாய் "
tha.ma 3
ReplyDeleteநல்ல அறுவை.
ReplyDeleteஅறிவுக் கொழுந்துதான்! வாய்விட்டு சிரித்தேன்!
ReplyDeleteஅட என்னே அவரது திறமை! :)
ReplyDelete