வெளிநாட்டில் பணியில் இருந்த ஒரு கணவன் தன்
மனைவிக்கு எழுதினான்
”அன்பே! பொருளாதாரச் சீர்கேட்டின்
காரணமாக இங்கு நிலைமை சரியில்லை.இந்த மாதச் சம்பளம் வரவில்லை.எனவே பணம் அனுப்ப இயலவில்லை.ஆனால்
உனக்கு 100 முத்தங்கள் அனுப்பியிருக்கிறேன். நிலைமையைப் புரிந்து அனுசரித்து நடந்து
கொள் என் உயிரே”
மனைவி பதில் எழுதினாள்”அன்புக் கணவரே!100
முத்தங்களுக்கும் நூறு நன்றிகள்.நீங்கள் அனுப்பிய முத்தங்களை கீழ்க்கண்டவாறு செலவழித்தேன்….
1)பால்காரன் பால் பாக்கிக்காக இரண்டு முத்தங்களுக்கு
ஒப்புக் கொண்டான்!
2)மின் தொடர்பைத் துண்டிக்காமல் இருக்க ஏழு
முத்தங்கள் செலவழிக்க வேண்டியதாயிற்று.
3)வீட்டுச் சொந்தக்காரர் தினம் வந்து வாடைகைக்குப்
பதிலாக இரண்டு முத்தம் பெற்றுச் செல்கிறார்
4)மளிகைக்கடைக்காரரோ முத்தம் போதாது என்கிறார்!என்ன
செய்ய?
5)இதர செலவுகள் 40 முத்தங்கள்.
கவலை வேண்டாம்.
மீதி இருக்கும் 35 முத்தங்களை வைத்து இந்த
மாதத்தை ஓட்டி விட முடியும்!
அடுத்த மாதம் எப்படி?
அன்பு மனைவி
(முக நூலில் படித்தது)
இதுவல்லவோ கணக்கு...!
ReplyDeleteநல்லாதான் இருக்கு
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteஇதென்ன கூத்து ?
ReplyDeleteஅசிங்கமா இருக்கு.
ReplyDeleteகாலம் கெட்டு கிடக்கிறது.
ReplyDeleteமீண்டும் உங்களிடம் இருந்து பதிவுகளை காண்பதில் மகிழ்ச்சி....
ReplyDeleteஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteதேவை தான்.....:(
ReplyDeleteசோக்கா இருக்கு! ஜோக்கு!
ReplyDelete'முதல் பதிவின் சந்தோசம்' என்ற தொடர் பதிவை எழுத நான் தங்களை அன்புடன் அழைக்கிறேன். (http://rubakram.blogspot.com/2013/08/blog-post.html)
ReplyDelete