Wednesday, May 22, 2013

நம்பள்கி சொல்றான் நிம்பள்கி கேக்குறான்!கல் மேட்ச் சென்னை ஜெயிச்சிருச்சி.

நம்பள்கி நெனச்சான் மும்பாய் ஜெயிக்கும்னு.

மகர் யார் ஜெயிச்சா நம்பள்கி என்ன?

நம்ம பொளப்புதான் முக்கியம்.

சென்னையிலே மேட்ச் நடந்தாலாவது டிக்கட் வாங்கக் காசுக்காக நம்ம கிட்ட ஏதாவது அடகு வப்பாங்க!

அது இல்லாமப் போச்சுப்பா!

நான் இந்த மேட்செல்லாம் பாக்கறதில்ல.

ஆனா பஞ்சாப் ஆடற மேட்ச் மட்டும் கண்டிப்பா பாத்துருவேன்

நம்பள்கி பஞ்சாப் ஊர் இல்லீங்கோ.

பின்னே ஏன் பாக்குறேன்னு நிம்பள் கேக்குதா?

அந்த டீம் ஓனர் அங்க உங்காத்துக்கிட்டு அளகா சிரிச்சு,கையாட்டி,குதிக்கிறது நம்பள்கி ரொம்பப் பிடிக்கும்!

அவங்க நடிக்கறதே இல்லேன்னு நெனெச்சேன் .

லேகின் இன்னிக்குப் பேப்பர்ல ஒரு விளம்பரத்திலெ சிரிச்சுக்கிட்டே நிக்கிறாங்கோ!

’இஷ்க் இன் பாரிஸ்’ னு ஒரு படம் ரிலீஸ் ஆகப் போகுதாம்.

அவங்க சொந்தப்படம்தான் !வேறே என்ன?

கிரிக்கெட்லே சூதாட்டம்னு சொல்றாங்க!

பாலிவுட்ல கனெக்சன் இருக்குதுன்னெல்லாம் சொல்றாங்க.

நம்பல்கி சொல்றான் ஜிந்தகியே ஒரு சூதாட்டம் மாதிரிதான்!

ஊர் மேல போன ஒரு லட்கா நேத்து திரும்பி வந்தான்.

அவனுக்கு ஊர் போபால் பக்கம்.

அவங்க ஊர்ல அரசாங்கம் நடத்துற கூட்டு  ஷாதில கலந்துக்கணுனா,வீட்டுல டாய்லெட் இருக்கணுமாம்.

கல்யாணம் கட்டற லட்கா,அந்த டாய்லெட்ல நின்னு ஃபோட்டொ பிடிச்சு அனுப்ப ணுமாம்!

தமாஷா இருக்குதா?!

ஏன்னா அந்த ஊர்லே டாய்லட் அதிகமில்லயாம்!

அங்க போய் ஒரு டாய்லட் கட்டி அதை ஃபோட்ட எடுக்க வாடகைக்கு விட்டா 
நல்லாருக்காது?!

எங்கன்னாலும் நம்பள்கி பொளப்புக்கு ஏதும் வளி இருந்தாச் சரி!

........................

“வாங்கோய்யா!என்னா வோணும்?”...................

25 comments:

 1. ஹா... ஹா... தமாஷா தான் இருக்குங்கோ...!

  ReplyDelete
  Replies
  1. ஜிந்தகிஏக் தமாஷா ஹை!
   தன்யவாத்!

   Delete
 2. அப்படியே இருக்கு! பேச்சு மொழிநடை!

  ReplyDelete
  Replies
  1. ஐயா நீங்க இப்படிச் சொல்றிங்க!அடுத்த கருத்தைப் பாருங்க!
   நன்றி ஐயா

   Delete
 3. நம்பள்கி, நிம்பள்கி என்றெல்லாம் எல்லா ‘சேட்டு’ களும் இப்போது பேசுவதில்லை. அவர்களில் பலர் நல்ல தமிழில் தான் பேசுகிறார்கள். எங்கள் ஊர் பக்கம் ஒருவருக்கு திருக்குறள் பற்றி அழகாக சொற்பொழிவாற்றியதால் ‘திருக்குறள் சேட்’ என்ற பட்டப் பெயரே உண்டு. சொல்லப்போனால், தமிழர்களில் சி(ப)லர்தான் தமிழை கொலை செய்கிறார்கள். இருப்பினும் பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. அச்சீ பாத் சர்கார்!
   ஷுக்ரியா

   Delete
 4. நிம்பள்கி பகுத் அச்சாஹை நம்பள்கி ஆப்பு படஹை!

  ReplyDelete
  Replies
  1. நிம்பள் என்னா சொல்றான்னு நம்பள்கி புரியலே!
   நன்றி

   Delete
 5. அச்சா பாத் கியா, அல்லாம் நல்லா கீது பா.

  ReplyDelete
 6. தேவையற்ற ஆடம்பர விளையாட்டையும்
  வாழ்வின் அவசிய விசயத்தையும்
  இணைத்து வித்தியாசமாகச் சொன்னதை ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பேசும் ஏச்சும் அப்படியே இருக்கிறது

  ReplyDelete
 8. ஹா..ஹா.... அசத்தல்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி அவர்களே

   Delete
 9. What's your problem???!! One has all the rights to predict what he thinks! Also he has the right to predict any team he wants!

  Why are you making a big deal out of it??

  nambalki sounds better than your id and your "photo" as well!

  As you can see, besides the routine votes you ALWAYS get, I have given you one wholeheartedly (-ve) too. For some reason you irritate the hell out of me!

  ReplyDelete
 10. You and your fucking comment moderation!! (publish this too!)

  ReplyDelete
  Replies
  1. thank you for your cultured,decent comments!
   i have given my reply in your blog..

   Delete
 11. bahuth acchha he..nambalki unga post pudichirukku..

  ReplyDelete
 12. I liked the way you dealt with insane.

  ReplyDelete
 13. Do not allow mentally unstable personalities like Varun to comment in your blog. His small brain will not be able to understand and digest what you have written.

  ReplyDelete