ஆனா அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான். பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும். காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி, அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னால ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை என்னால மட்டும் தான் ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தலைக்கனம் செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும். பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டேன்ட் கூடவே போகும் வாயால 'நாய்'னு சொல்ல முடியும் ஆனா நாயால 'வாய்'னு சொல்ல முடியுமா? அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம் பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது ஃபைல்ஸ்னா உட்கார்ந்து பார்க்கனும் ஆனால் பைல்ஸ்னா பார்த்து உட்காரனும் இன்னைக்கு தூங்குனா நாளைக்கு எந்திரிக்கலாம் நாளைக்கு தூங்குனா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? பஸ்ல கலெக்டரே ஏறினாலும் மொத சீட்டு டிரைவருக்கு தான் சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சி எடுத்துகிட்டு போகலாம் டிபன் கேரியர்ல சைக்கிள வச்சி எடுத்துகிட்டு போக முடியுமா? டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர் உள்ள போயி டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேசன் தியேட்டர் (சில படங்களை காசு கொடுத்து உள்ள போயி பார்க்கும் போது ஆப்பரேசன் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கும்) என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியுமா? அயர்ன் பாக்ஸ்ல அயர்ன் செய்ய முடியும் ஆனா பென்சில் பாக்ஸ்ல பென்சில் செய்ய முடியுமா? இது தான் வாழ்க்கை நீ என்ன தான் காஸ்ட்லி மொபை வச்சிருந்தாலும் அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் செய்து வச்சிருநதாலும் உனக்கு நீயே கால் செஞ்சிக்க முடியாது இது தான் வாழ்க்கை க்ரீம் பிஸ்கெட்டுல க்ரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா? ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கலாம் ஆனா ஆயிரம் யானை நினைச்சாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துகிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது என்னதான் கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும் சொறிநாய் துரத்தினா ஓடித்தான் ஆகனும் (ஹி ஹி.... ) சேர் உடைஞ்சா உக்கார முடியாது கட்டில் உடைஞ்சா படுக்க முடியாது ஆனா முட்டை உடைஞ்சாதான் ஆம்லெட் போட முடியும் (அதனால உனக்கு கஷ்டம் வந்தா ஆம்லெட் போட தான்னு நினைச்சிக்கோ...)
இளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ! (a blog of the youth,by the youth,for the youth!)
Saturday, November 24, 2012
முடிஞ்சாச் சிரிங்க!
> அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய இடத்துல இருக்கும்,
Subscribe to:
Post Comments (Atom)
மீண்டும் மீண்டும் படித்து
ReplyDeleteரசித்துச் சிரித்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்லாவே சிரிச்சிட்டேன் பாஸ்
ReplyDeleteநகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஹா.. ஹா... சிரிச்சாட்சி...
ReplyDeletetm4
இது தான் வாழ்க்கை\\ நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் கொட்டிக் கிடக்கு!!
ReplyDeleteரசித்துச் சிரித்தேன்.
ReplyDeleteஅருமை.... சிரித்து விட்டேன்! :)
ReplyDeleteSuper...
ReplyDelete//அதனால உனக்கு கஷ்டம் வந்தா ஆம்லெட் போட தான்னு நினைச்சிக்கோ...// அருமை!
ReplyDeleteசிரிப்புக் கொத்து!
ReplyDeleteபடித்தேன்! சிரித்தேன்!!
ReplyDeleteகஷ்ட பட்டு சிரித்தேன்.
ReplyDelete