கூற்றுவன்
பெண்ணின் அழகிய கண்கள்
பெண்மான்
”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085
எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.
ஆம்!
பாயும் மான் போல் பார்வை!
அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!

சிரமம் தான் ஐயா...
ReplyDeleteபலே! பலே! படத்தொடு விளக்கம் அருமை! மேலும் தொடரட்டும் இப்பணி!
ReplyDeleteஇவ்வளவு
ReplyDeleteசின்ன
வயசில்
என்னம்மா
யோசிக்கிறீங்க
பேசாம கலைஞர் எழுதின குறளோவியம் மாதிரி நீங்களும் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம்....
ReplyDeleteபடம் கொண்டு விளக்குகிறீர்களோ...?
ReplyDeleteஅழகு...
‘’அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?”
ReplyDeleteஅருமையான விளக்கம்.
நானும் திரு டிபிஆர். ஜோசப் அவர்கள் சொன்னதை வழிமொழின்றேன்!
அருமை.....
ReplyDeleteஅப்பவே இந்த வள்ளுவரு என்னான்னா வேலை பாத்துருக்காரு...
ReplyDelete