இரு
கழுதைகள் பேசிக்கொண்டன....
முதல்
கழுதை:என் எஜமானர் ரொம்பக் கோபக்காரர்.என்ன ரொம்ப அடிக்கிறார்.
இரண்டாவது:பின்ன
ஏன் அங்கயே இருக்கே?தப்பி ஓட வேண்டியதுதானே?
முதல்:இல்லப்பா.ஒரு
முக்கியமான விஷயம் இருக்கு.எஜமானருக்கு ஒரு அழகான பெண் இருக்கா.கோபத்தில அவளைத்
திட்டும்போதெல்லாம்”உன்னை ஒரு கழுதைக்குத்தான் கல்யாணம் கட்டி வைக்கப் போறேன்னு
சொல்றாரு.அதுக்காகத்தான் அங்கயே இருக்கேன்!”
நீதி:நெனப்புத்தான் பொழப்பைக் கெடுக்குதாம்!!
ha ha ha :-)
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநீங்கள் குறிப்பிட்டுள்ளது ‘நெனப்புத்தான் பொழப்பைக் கெடுக்குதாம்!’ என்ற சொல்லாடலுக்கு சரியான எடுத்துக்காட்டு.இதுபோலத்தான் நம்மில் பலர் கற்பனையில் வாழ்ந்துகொண்டு நிஜ வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகழுதைக்கு ஆசைய பாரு. சூப்பர்
ReplyDeleteபாவம் கழுதை!ஆசைப்படட்டுமே!
Deleteவருகைக்கு நன்றி
:)))))))
ReplyDelete:)))))
Deleteவருகைக்கு நன்றி
:))
ReplyDeleteஅய்யோ அது என்ன பாவம் செய்ததோ :)))
அப்படிச் சொல்லுங்க
Deleteவருகைக்கு நன்றி
நல்ல நினைப்புதான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநான் முதல் லேயே சொல்லி டேனே .............
ReplyDeleteஆஹா,ஆசையபாரு
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete