வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.
தங்கமணியின் அருமை அவள் இல்லாதபோதுதான் தெரியும்!
சமீபத்தில் நான் படித்த ஒரு நகைச்சுவைச் சித்திரம் அதை எவ்வளவு அழகாகச் சொல்லி விடுகிறது!
இதோ படியுங்கள்!
//
தங்கமணியின் அருமை அவள் இல்லாதபோதுதான் தெரியும்!
சமீபத்தில் நான் படித்த ஒரு நகைச்சுவைச் சித்திரம் அதை எவ்வளவு அழகாகச் சொல்லி விடுகிறது!
இதோ படியுங்கள்!
//
நன்றி:தமிழ் தாயகம்
இப்போதான் தெரியுதா அவர்களின் அருமை .அவளின்றி ஒரு துரும்பும் நடக்காது
ReplyDeleteஎப்போதுமே தெரியும் ஐயா!இப்போதுதான் பகிரும் வாய்ப்புக் கிடைத்தது!
Deleteநன்றி
Deleteஹா... ஹா... எப்படியோ அருமை தெரிந்தால் சரி...
ReplyDeleteஅது சரி... வீட்டை இவ்வளவு களேபரம் பண்ணி விட்டால், அவர்கள் வந்து....? (எப்படியும் ஒரு பதிவு வரும் என்று நினைக்கிறேன்...)
அருமை எனக்கு எப்போதும் தெரியும் தனபாலன்.வருவதற்கு முதல்நாள் வீட்டை முழுவதும்
Deleteசுத்தம் செய்து விடுவேனே!(வரும் அன்று விடுப்பு வேறு எடுக்க வேண்டும்..ஹி..ஹி...!)
நன்றி
நல்ல்ல்ல,,நகைச்சுவைக்கதை,,,,
ReplyDeleteநன்றி விமலன் ஐயா
Deleteஹா... ஹா... அந்தப் பெண் சொன்ன கடைசி கமெண்ட்... இன்னும் சிரிச்சுட்டிருக்கேன் நான்!
ReplyDeleteஹி..ஹீ....
Deleteநன்ரி பாலகணேஷ்
அட..
ReplyDeleteஓஹோ!
Deleteநன்றி கருண்!
சிரித்துக்கொண்டே படித்தேன்! பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி நடனசபாபதி ஐயா
Deleteகுட்டன்! பாத்ரூம்ல இருந்து அப்படியே ஓடி வந்துட்டீங்களா? தங்கமணி இல்லன்னா இப்படியா பண்றது.
ReplyDeleteசக்தி இல்லையேல் சிவம் இல்லை!
Deleteநன்றி முரளிதரன்
நகைச்சுவை.... சித்திரம் தான் குட்டன் ஐயா.
ReplyDeleteரசித்துச் சிரித்தேன்.
நன்றி அருணா!
Delete(நீங்க அனுப்பின மெயிலுக்கு ஒரு பிரயோசன்மும் இல்லையே!
நீங்கள் சொன்னது//தங்கமணிக்கு நான் மெயில் போட்டிருக்கிறேன். அடுத்த ரெயிலில் வந்து விடுவார்...//
Deleteசுவை.... நகைச்சுவை!
ReplyDeleteஇல்லாதபோது தானே அருமை புரியும்!
ஆம் வெங்கட்!
Deleteநன்றி
இடையில் வந்த அந்த 18+ ஹா ஹா ஹா
ReplyDelete”இடையில்” எதுவும் இல்லாததுதான் பிரச்சினையே!
Deleteநன்றி சீனு
ஹலோ உங்க இந்த பதிவை இரவு 10 மணிக்கு படித்தது தப்ப போயிடுச்சி சிரிக்க ஆரம்பிச்சேன் நிறுத்தவே முடிய வில்லை எல்லாருகிட்டையும் திட்டு பின்ன அவங்க தூங்க அரம்பிக்கும் போது கேபிகே கேபிகேனு சிரிச்சா அதனால இந்த பதிவு நல்லாவே இல்லை........................................................ன்னு
ReplyDeleteசொல்லமாடேன் நல்ல இருக்கு ஆமாம் இப்ப புரிஞ்சுதா துணையோட மகிமை
தங்கமணியே எல்லாம்!
Deleteநன்றி பூவிழி!
அனைவரின் நிலையும்
ReplyDeleteமனைவி இல்லையெனில் இதுதான்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி!
Deleteநன்றி ரமணி சார்
ஹாஹா ஹாஹா:-)))))
ReplyDeleteவீட்டுல அம்மனி, தங்கமனி,குண்டுமனி என யாரும் இல்லைனா துணிய லாண்டரிக்கு போடனும், காப்பியை கடையில போய் குடிக்கனும், டிபன் சாப்பாடு எல்லாம் ஓட்டல்ல சாப்பிடனும், பேஸ்ட் இல்லனா பல்லே துலக்ககூடாது அப்படியே வாய்மட்டும் கொப்பளித்துக்கொள்ள வேண்டும். நம்பள எல்லாம் நம்பித்தான நாயர் டீ கடை. நடுவீதியில லாண்டரிகடை, மெயின்ரோடுல ஓட்டல்னு திறந்து வச்சிருக்காங்க இந்த நேரத்திலகூட அந்தப்பக்கம் போகலனா நாட்டோட பொருளாதாரம் எப்படி முன்னேறும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெமையா இருக்கு. தங்கமணி ராக்ஸ்
ReplyDeleteஅப்பா! சரியான நகைச்சுவை! தேன்!
ஹா...ஹா...
ReplyDeleteதங்கமணி எங்கு போனாலும் ஓடி வரவும். :)