ஆங்கிலத்தில் பயங்கரமான ஒரு முதலமைச்சர்!
தமிழ்நாட்டில் தமிழில்...
ஆந்திராவில் ஆங்கிலத்தில்...
பாருங்கள் போஸ்டரை....
அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை!
தமிழ்நாட்டில் தமிழிலேயே குழப்பம் என்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் ஆந்திராவில் குழப்பம் வருவது தவறேயில்லை!என்ன...’.மாண்பு மிகு’ என்பது பயங்கரமாகி விட்டது!--(ஒரு ஆர் மிஸ்ஸிங்!)
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
ReplyDeleteதமிழையும் கொல்கிறார்கள்... ஆங்கிலத்தையும் கொல்கிறார்கள்..
ReplyDeleteகொலைகாரர்கள்!
Delete:) நன்றி
இந்த விசயம் அந்த M.ரங்கா ரெட்டிக்கு தெரியுமா. அடுத்த பிறந்த நாளுக்கும் இதையே பயன் படுத்திட போறாரு.
ReplyDeleteநடந்தாலும் நடக்கும்!:) நன்றி
Deleteநல்ல காமெடி!
ReplyDeleteஒரு வேலை மனசில இருந்த உண்மையைத்தான் இப்படி போட்டு உடைச்சிட்டாரோ?
ReplyDeleteநானும் அதையேதான் நினைத்தேன்!
Delete:) நன்றி
பார்தீங்களா இது எதை குறிக்குதுன்னு குழப்பம் வருது கவன குறைவா அல்லது .......................
ReplyDelete:) நன்றி
ReplyDeleteயாரு கண்டாங்க!
ReplyDelete:) நன்றி
ஈரடி காமடி?
ReplyDelete