முதலில்
சைவம்!
அப்புவும்
குப்புவும் பேரறிஞர்கள்!
ஒருநாள்
செஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஆடிப்
போர் அடித்ததால் ஆட்டத்தை நிறுத்த எண்ணினர்.
குப்பு
சொன்னான்”உன்னிடம் ஒரு யானைதான் இருக்கிறது;என்னிடம் ஒரு கோட்டை இருக்கிறதே” என்று!
அப்போது
விஷி(ஆனந்த்) அங்கு வந்தார்.
“அப்பு,குப்பு
ஒரு ஆட்டம் ஆடலாமா?” என்றார்.
“வேண்டாம்
நீங்கள் எங்களைத் தோற்கடித்து விடுவீர்கள்”-அப்பு.குப்பு
”இரண்டு
பேரும் சேர்ந்து என்னை எதிர்த்து ஆடுங்கள்”
“அப்போதும்
தோற்கடித்து விடுவீர்கள்”
“சரி!நான்
இடது கையால் ஆடுகிறேன்,அப்போது”
அப்புவும்
குப்புவும் சம்மதித்து ஆடினர்.
தோற்றுப்போயினர்.
ஆனந்த்
போன பின் அப்பு சொன்னான்”நாம் ஏமாந்து விட்டோம்;அவர் இடது கைப் பழக்கம் உள்ளவராக
இருப்பார்!”
நன்றி:டைம்ஸ்
ஆஃப் இந்தியா
:) :) :) :) :)
இப்போது
கொஞ்சம் அசைவம்!
ஒரு
மெல்லிய ரப்பர் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு
ஒருவர் சென்றார்.
ஊழியர்
ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டினார்.
முதலில்,குழந்தைகள்
பால் குடிக்கும் புட்டியில் பொருத்தப்படும்
சூப்பான் தயாரிக்கும் பகுதி.
அங்கு
இருந்த எந்திரங்கள்,”உஸ்-ப்ள்ப்,உஸ்- ப்ளப் என்ற ஒலியுடன் இயங்கிக் கொண்டிருந்தன.
ஊழியர்
சொன்னார்”உஸ் வரும்போது ரப்பர் குழம்பு அச்சில் ஊற்றப்படுகிறது; ஒரு ஊசி சூப்பான்
முனையில் துளை இடும்போது ‘ப்ளப்’ ஒலி எழுகிறது”
அடுத்து
ஆணுறை தயாரிக்கும் பகுதிக்குச் சென்றனர்
எந்திரங்கள்”உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப்;உஸ்,உஸ்,உஸ்,உஸ்-ப்ளப்
என ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
ஊழியர் சொன்னார்”உஸ் ஒலி எழும்போது ஆணுறை அச்சில்
ரப்பர் ஊற்றப்படுகிறது, ஒவ்வொரு நாலாவது உறையிலும் ஊசி துளையிடும்போது ‘ப்ளப் ”ஒலி
எழுகிறது.
வந்தவர்
கேட்டர் இது தவறில்லையா என.
ஊழியர்
சொன்னார்”எங்கள் பால் புட்டி சூப்பான் வியாபாரமும் நன்கு நடக்க வேண்டுமே!!”
நன்றி-யாரோ!
:)) :)) :)) :)) :))