அலுவலகம்!
உணவு இடைவேளை.
பெண்கள்
கூடிப்பேசிக்கொண்டிருக்கிறார்கள்
கலா சொல்கிறாள்”பாத்தீங்களா,ஆபிசிலேயே
என்னோடதுதான் பெரிசு!”
மாலா ஒப்புக் கொள்கிறாள்.
அப்போது ராதா வருகிறாள்”.என்ன பேச்சு
இங்க?”
கலா”என்னோடதுதான் பெரிசுன்னு சொன்னேன்”
ராதா சிரிக்கிறாள்.பின் “இல்ல!என்னுதுதான்
பெரிசு!”
கலா”நோ!மாலா கூட ஒப்புக்கொண்டு
விட்டாள்,என்னோடதுதான் பெரிசுன்னு”
“மாலா என்னுதைப் பார்க்கல போல”
“எங்க காட்டு பாக்கலாம்”
ஓய்வு அறைக்குள் நுழைகின்றனர்.
சிறிது நேரத்தில் வெளியே வருகின்றனர்.
”நீ சொன்னது சரிதான் ராதா!எவ்வளவுக்கு
வாங்கினே?”
”2000 ரூபாய்க்கு”
“அதான் பெரிசாஇருக்கு”
தீபாவளிக்காக அலுவலகத்தில் கூட்டுறவில்
வாங்கிய அவரவர் பட்டாசுக் கட்டுகளைப் பற்றிய பேச்சு! அறைக்குள்தான் கட்டுகளை
வைத்திருந்தனர்!
ஒரு அலுவலகத்தில் உண்மையாக நடந்தது ! !.
ஆஹா குமுதம் ஒரு பக்கக் கதை ஸ்டைல்ல இருக்கே!
ReplyDeleteஅப்படியா!நன்றி
Deleteநல்ல காமெடி போங்க! ஹிட்ஸை அள்ளுங்க! அள்ளுங்க!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteகுட்டன்: உங்களை நாலு குட்டு குட்டினா என்ன? இதை ஆண்பாலில் எழுதியிருந்தால்...மேலும் பொருந்தியிருக்கும்...!
ReplyDeleteநன்றி
Deletesuper
ReplyDeleteநன்றி
Deleteஎன்னத்த சொல்ல! வழக்கம்போல் சொற் சிலம்பம் ஆடிவிட்டீர்கள்!
ReplyDelete:)நன்றி
Delete\\தீபாவளிக்காக அலுவலகத்தில் கூட்டுறவில் வாங்கிய அவரவர் பட்டாசுக் கட்டுகளைப் பற்றிய பேச்சு!\\ தீபாவளிக்கு இன்னும் எட்டு மாசத்துக்கு மேல இருக்கு!!
ReplyDeleteஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருது ஜெயதேவ்
Deleteநன்றி
குமுத்ம் ஒரு பக்கக்கதை போலவே இருக்கிறது.
ReplyDeleteநன்றி விமலன்
Deleteஹா ஹா ஹா.... என்னத்ததை எழுத...?????
ReplyDeleteநன்றி
Delete