ஆதாமைப் படைத்த கடவுள் ஏவாளை ஏன் படைத்தார்?!
1) தோட்டத்தில்
அடிக்கடி வழிதவறித் தடுமாறும் ஆதாமுக்கு யார் வழி காட்டுவது!
2)தொலைக்கட்டுப்பாட்டுக்
கருவியை மறக்கும் ஆதாமுக்கு அதை யார் எடுத்துக் கொடுப்பது!
3)உடுத்தியிருக்கும் இலை கிழிந்தபின்
ஆதாம் தானாகவே போய் வேறு இலை தேட மாட்டான்: அதை யார் செய்வது!
4)மருத்துவரையோ,வங்கி மேலாளரையோ
சந்திக்க முன் கூட்டியே ஆதாம் திட்டமிடாத போது அதை யார் செய்வது!
5)ஆதாம் வலிமையானவன்தான்;ஆனால்
மகப்பேறின் துன்பத்தையும்,வலியையும் அவனால் தாங்க முடியாதே;எனவேதான்
6)தோட்ட வேலைக்கான கருவிகளை எங்கோ
வைத்து விட்டுத்தடுமாறும்போது யார் அவற்றை எடுத்துக் கொடுப்பது!
7)வேலைசெய்யாமல் ஆதாம் இருக்கையில் கடவுள்
அவனைக் கேட்டால் யார் மீது குற்றம் சொல்லித் தப்புவது!
8)”ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல!”—விவிலியம்-ஜெனிசிஸ்
2:18
9)கடைசியாக மிக முக்கியமாக ஆதாமைப்
படைத்து முடித்தபின்,கடவுள் சிறிது பின் தள்ளி நின்று பார்த்தார்;யோசித்தார்”இதை
விட இன்னும் சிறப்பாகப் படைத்திருக்கலாமே!”
எனவேதான் ஏவாளைப் படைத்தார்!
ஏங்க இந்த வில்லங்கம்! யாராவது கேஸ் போடப்போறாங்க!
ReplyDeleteஇதில் பிரச்சினையே இல்லையே!ஆதாம் என்றால் ஆண்;ஏவாள் என்றால் பெண்.அவ்வளவே
Deleteநன்றி சுரேஷ்
சரிங்க... குட்டன் அவர்களே...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
Deleteநன்றி
நானும் ரசித்தேன்! :))))
ReplyDeleteஅப்படியா சரிங்க.
ReplyDeleteநன்றிங்க!
Delete\\”ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல!”—விவிலியம்-ஜெனிசிஸ் 2:18\\ பெண் மட்டும் தனியாக இருக்கலாமா? பெண்களை கண்ணியாஸ்திரிகளாக மாற்றுவது ஏன்?
ReplyDeleteவழக்கமான ஜயதேவ்!
Deleteநன்றி
//கடைசியாக மிக முக்கியமாக ஆதாமைப் படைத்து முடித்தபின்,கடவுள் சிறிது பின் தள்ளி நின்று பார்த்தார்;யோசித்தார்”இதை விட இன்னும் சிறப்பாகப் படைத்திருக்கலாமே!”
ReplyDeleteஎனவேதான் ஏவாளைப் படைத்தார்!
// :)
நன்றி ராபின்
Deleteஇப்ப தெரிஞ்சிடிச்சு - எதுக்காக படைச்சாருன்னு! சூப்பர்!!!
ReplyDeleteநன்றி
Deleteநல்ல ஆராய்ச்சி! ஆனால் சில ஐயங்கள். ஆதாமை கடவுள் படைத்தபோது தொலைக்கட்டுப்பாட்டு கருவியும்,மருத்துவரும்,வங்கி மேலாளரும் உண்டோ?
ReplyDeleteகுலசேகரன் பதில் சொல்கிறார்
Deleteநன்றி ஐயா
திரு நடனசபாபதி!
ReplyDeleteஆதாம் என்பது குட்டன்; ஏவாள் என்பது அவரின் மனைவி.
குட்டன் எழுதியது எக்காலத்துக்கும் பொருத்தமான காரணங்கள்.
ஆணை விட பெண் உள்ளத்தாலும் உடலாலும் பலசாலி. (It is a biological fact that she has more immunity and so, has the ability to bear any bodily distress. If she complains about pain, that is to cheat you! That is why, we can safely conclude, she has been entrusted with the painful (painful to men only) task of child bearing. In normal life, she can carry weight naturally. I mean, heavy objects. Just observe construction labourers with loads on thier heads and on hip or also, in hand. But men have to rely on their soldier bones only. In Rajasthan, women with water pots full walking more than five miles to and fro.
A girl reaches emotional and body maturity sooner than boys. She takes interest in family affairs, becomes considerate to sufferings of her family members; if she a young brother, she first ensures he eats. But a boy is playful. Many small girls bear family responsibilities at tender age, assisting their mothers. Boys don't. This disparity continues in adulthood.
Banking? Yes, it was she who taught man the importance of thrift and saving. She cared for the rainy day. She saved. She worried about her children's future. Men left all these to her, trusting her. Her thrift nature has now grown into a great banking system which fed you for many decades, didn't ? Thank her.
If u don't believe me, just give a same job to a young man and a young woman on the same salary which is meagre. The boy will complain about the little salary. He will waste it, struggles with parents to convince them it cant even meet his pocket expenses, so he cant give anything to them! But the woman? She feeds the family as far as she could from the same salary. Not only that. Watch her neck after a few years. There will be a small chain around it. She has bought it with her hard earned savings bit by bit.
The last point of Kuttan's post is very great. Truly said.
எனவே முதுமை நெருங்க நெருங்க பெண்ணைச் சார்ந்தே வாழவேண்டும். In his old age, she becomes his nurse. Sex is soon over, and there will be left long years of sexless life or life w/o sex as the last priority. You, as a man, have to live. That life is impossible for you w/o your wife.
இதைத்தான் குட்டன் சிம்பாலிக்காக எழுதியிருக்கிறார்.
வாழ்த்துக்கள் குட்டன். நிறைவான பதிவு.
வாவ்!மிகச் சிறப்பான விளக்கம்
Deleteநன்றி குலசேகரன்
ஆதாமும் சோறாக்கவும், படுக்கையை பகிரவும், கோபம் வரும் போது அடிக்கவும், திட்டவும் ஏவாளைப் படைத்தார் ஆணாதிக்க சைக்கோ கடவுள் !
ReplyDeleteஇருவரும் இல்லையேல் உலகம் இல்லை!
Deleteநன்றி
பெண்ணை படித்தவுடன் கடவுள் மறுபடியும் யோசித்திருப்பார்.. சே! முதல்லியே நல்லா வந்தது. அதோட நிறுத்தியிருக்கலாம்நு !
ReplyDeleteஆணின் சிந்தனை!
Deleteநன்றி
நன்றி ஐயா
ReplyDeleteஆமாம்... நண்பர் சொன்னது போல் சைக்கோ கடவுள் தான்!!
ReplyDeleteஇருவருக்கும் ஒரே அளவு வலியையும், வலிமையையும்
சமமாக கொடுத்துப் படைத்திருக்கலாம்!!
நன்றி அருணா
Delete