Saturday, October 20, 2012

ஷாக் அடிக்காத ஜோக்ஸ்!




                   

கடவுள் : உனக்கு ஒரு வரம் தரேன்.என்ன வேணும் கேளு ?

 
கவுண்டமணி: பத்தாயிரம் கோடி பணம் வேணும் .

கடவுள் : இது பேராசை.வேற ஏதாவது கேளு.

 
க.ம.: இன்னைக்கு முழுக்க எங்க ஊட்டுல கரண்ட் இருக்கணும்.

கடவுள் : பணத்த டாலரா தரவா,ரூபாயா தரவா ?

 
க.ம.: ஹே ஹேய்....யாருகிட்ட !
...................................................

        தாமஸ் ஆல்வா எடிசன்---
                                            நமக்கு மின்சார பல்பு கொடுத்தவர்

                                                 இந்தப்படத்தில் யார்?
                                              

                                        நமக்கு மின்சாரம் தருவதில் பல்பு கொடுத்தவர்
                                                  (இருட்டில் படம் தெரியவில்லை!)



                               இரவு நேர இந்தியா-சாட்டலைட் படம்--எங்கே தமிழ்நாடு?

24 comments:

  1. ஹா... ஹா... கலக்கல்...

    இப்படியாவது சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்...!

    நன்றி...
    tm2

    ReplyDelete
  2. நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், சிரிக்க முடியவில்லை நண்பா! மின்வெட்டு உங்களை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதை உணர முடிகிறது :(

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நண்பரே!

    ReplyDelete
  4. ஷாக் அடிக்காத ஜோக்ஸ்தான். வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  5. தமிழ்நாடு படத்துல சென்னையை மட்டும் மின்சாரம் இருக்கிறா மாதிரி காட்டியிருந்தா சரியா இருந்திருக்கும்!! நல்லாயிருக்கு!!

    ReplyDelete
  6. மின்வெட்டு... வெடிச்.. சிரி...ப்...பு.

    ReplyDelete

  7. ஒவ்வொன்றும் அருமை!

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா.
    கல கல கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிட்டுக்குருவி

      Delete
  9. எங்களுக்கெல்லாம் ’ஷாக்’ அடிக்கல; ‘பல்பு’ கொடுத்தவருக்குக் கண்டிப்பா அடிக்கும்!

    நல்லாவே சிரிக்க வைக்கிறீங்க குட்டன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அறுவை மருத்துவன்

      Delete
  10. சிரிப்புத்தான் வருகுதைய்யா!

    ReplyDelete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete