அதற்கு நேர் மாறாக பெண்கள் கைகடிகாரத்தை வலது கைகளில் அணிகிறார்கள்..
சில விதிவிலக்குகள் இருந்தாலும்....
அவரவர் வசதிக்கு ஏற்ப அதை அணிகிறார்கள் என்றாலும்..
இந்த செயலுக்கும்
அணிபவர்களின் மனநிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு
இருப்பதாகவே காலம் காலமாக நம்பப்பட்டு வந்தது.....இன்றும்
நம்பப்பட்டு வருகிறது...
மிக்ச்சிகன் பல்கலைகழகத்தில் க்யூபாவை சேர்ந்த ஜார்ஜ் போலே [George Bole] என்பவரும்
போலந்தை சேர்ந்த எர்னெஸ்ட் ரூதர்போர்டு [Earnest Rutherford] என்பவரும்
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை
ஆராய்ந்தார்கள்.
இரண்டாண்டு கால ஆராய்ச்சியின் முடிவில் தங்களது
ஆய்வறிக்கையை சர்வதேச
விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்ப்பித்தார்கள்..
முடிவுகள் சற்று அதிர்ச்சி தரக்கூடியவையாகவே அமைந்தன..
இருந்தாலும்
பல விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளுக்கும்..
கைதட்டல்களுக்கும் மத்தியில் இவர்கள் தங்கள்
ஆராய்ச்சியின்
முடிவுகளை இதர விஞ்ஞானிகளை
ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.
ஆண்கள் இடக்கையிலும்..பெண்கள் வலக்கையிலும் கைக்கடிகாரம் அணிவது
-
-
-
-
-
-
-
-
-
-
"மணி" என்னாச்சு ன்னு பார்க்கத்தான்..
ஷ் ஷ் ஷ் .........அப்பப்பா தாங்க முடியல...
ReplyDeleteஹா,ஹா!
Deleteநன்றி
அடங்கொன்னியா...கூப்பிட்டு வச்சி இப்படி பல்பு குடுத்திட்டீரெ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete:))))
Deleteநன்றி ஜெய்
என்ன பாஸ் கடைசியில கபாருன்னு கவுத்துப்புட்டீங்க....
ReplyDeleteரசிச்சேன்
ஏம்பா? ஏன்?
ReplyDelete....
இருந்தாலும் இப்படியா?
....
இதெல்லாம் ரொம்ப ஓவரு!
இப்படி என்னை நெனைச்சு நெனைச்சு புலம்ப வைச்சுட்டீரே!
ஹி,ஹி
Deleteநன்றிவேசு
இப்படி ஏடாகூடமா ஏதாவது முடிவு வரும்னு நினச்சேன்.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Deleteneengallaam..........nallavaruveengayya
ReplyDeleteநன்ரி ஜெமினி
Deleteஏனிந்த கொலைவெறி! :)
ReplyDeleteநல்லா தான இருந்திங்க ?
ReplyDeleteவெய்யில் கூட அதிகம் இல்லையே?!ஹி,ஹி
Deleteநன்றி சசிகலா
enna kodumai sir...
ReplyDeleteநன்றி சீனி
Deleteஓ நான் பாட்டு கேட்க என்று நினைத்தேன்.
ReplyDeleteதப்பில்லை!
Deleteநன்றி
ஹா... ஹா... (T.M. 10)
ReplyDelete:))
Deleteநன்றி
அட.. நல்லா இருக்கே...இது கூட..
ReplyDeleteஅன்புடன்,
அமர்க்களம்.நெட்
www.amarkkalam.net
நன்றி
Delete
ReplyDeleteகுட்டனுக்கு குசும்பு அதிகமாகி விட்டது
ஹி,ஹி
Deleteநன்றி ஐயா
இதுக்கெல்லாம் ஒரு ஆராய்ச்சியான்னு ஆரம்பத்திலேயே நினைச்சேன்.
ReplyDeleteகலக்குங்க குட்டன்!
எனக்கு செல்பேசி வந்தப்புறம் வாட்ச் போயி போச்சு.............அதுக்கு முன்னாடி கூட கையில் கட்ட மாட்டேன், ஏதோ உள்ளே குறு குருன்னு ஓடும், கழட்டி வீசிடுவேன், இல்லாட்டி பையில் வச்சிருப்பேன்.
ReplyDelete