என்னங்க?
சொல்லு.
இப்பல்லாம் நீங்க தினம் ஒரு
தடவைதான் செய்யறீங்க.ஏன்?
முதல்ல மாதிரி முடியலடா!
அதெல்லாம் சும்மா.உங்களால
முடியும்,முடியணும்,அதுதான் நல்லது.
என்னைக் கம்பல் பண்ணாதே.முடிஞ்சா நானே செய்வேன்.
முடியாது.அப்படியெல்லாம் சொல்லி
நீங்க தப்பிக்க முடியாது,இன்னிலேருந்து,
ஏன் இப்பலேருந்து தினம் ரெண்டு தடவை
செய்யறீங்க.உம்,ரெடியாகுங்க.
ஐயோ, இன்னும் கொஞ்சம் நேரம்
போகட்டும்.
ஊஹும்.இப்பவே தொடக்கம். தொந்திவர
ஆரம்பிச்சாச்சு.தினம்
கார்த்தால , சாயந்திரம் ரெண்டு வேளை கட்டாயமா உடற் பயிற்சி
செய்யறீங்க! நோ எக்ஸ்க்யூஸ்!
கணவன் எழுந்து போய் உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறான்.
குறும்பதிவு. சுவாரஸ்யம்!
ReplyDeleteநன்றி பாலகணேஷ்
Deleteஎன்ன ஒரு வில்லத்தனம்! (ஹி...ஹி)
ReplyDelete:))
Deleteநன்றி துரை டேனியல்
ஒருபக்க கதைகள் நிறைய இது போல வந்ததுண்டு முன்பு.
ReplyDeleteஆம்
Deleteநன்றி விமலன்
ஆராம்பிசிட்டாரியா குசும்பு குட்டன்
ReplyDeleteநல்லாருக்கே பேரு!
Deleteநன்றி
good!....good ...wife....
ReplyDeletebest wishes.
Vetha.Elangathilakam
நன்றி கோவைக்கவி
Deletemmmmm....
ReplyDeleteநன்றி சீனி
Deleteஅட்டகாச...அசத்தல் சஸ்பென்ஸ் கதை! விமலன் சொன்னது போல, இம்மாதிரி ஒ.ப.கதைகள் முன்பு நிறைய வந்தன.
ReplyDeleteஒ.ப.க.வின் உயிர்நாடியே இந்த சஸ்பென்ஸ்தான்.
நன்றி அறுவை மருத்துவன்
Deleteநான் கதையையே படிக்கவில்லை குட்டன்...
ReplyDelete?
Deleteநன்றி
\\(கண்டிப்பாக 18+ அல்ல) \\ இதை போடாம இருந்திருந்தா ஹிட்ஸ் இன்னும் அதிகமாயிருக்கும், வந்தவங்களும் சூடா அல்வா சாப்பிட்டுகிட்டே போயிருப்பாங்க........... நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களே!!
ReplyDelete