Wednesday, January 23, 2013

நாடகமே உலகம்!



அந்தச் செய்தி அறிந்ததும் அவன் பரபரப்பானான்.அவனுக்குப் பிடித்த பாடகரின் இசை நிகழ்ச்சி!ஆனால் என்ன முயன்றும் அவனுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.மனச் சோர்வுடன் அமர்ந்திருந்தபோது நண்பன் தொலைபேசியில்அழைத்தான்.அவன் ஒரு பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றி வந்தான்

உனக்கு அவர் இசை மிகவும் பிடிக்குமே !என்னிடம் ஒரு இலவச அனுமதி உள்ளது. எடுத்துக் கொண்டு நீ போய் வா.நிருபர் என்பதால் கிடைத்தது

இவன் மிக மகிழ்ச்சியடைந்தான்

''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.

அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.



''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
 
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
 
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் நிருபரான்னு தெரிஞ்சுக்கணும்?''
 
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!



   (நன்றி:தமிழ் தாயகம்)



15 comments:

  1. சற்றும் எதிர்பாராத முடிவு. சுவாரஸ்யம் தந்த குட்டிக் கதை. இன்றைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பது உண்மைதானே...

    ReplyDelete
  2. கதை அருமை .. இன்றைய நிலையை நல்ல சொல்லிடுல்லிர்கள் ... உங்களுக்கும் தென்கட்சியாருக்கும் நன்றி

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா !!
    செம சிரிப்பு.

    ReplyDelete
  4. அருமையான அர்த்தமான குட்டிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. தென்கச்சியாரின் ஒவ்வொரு செய்தியும் சுவையாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். சுவையான தகவலைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. குருவுக்கு சீடன் மரியாதை செய்யலாம் அனால் நடிக்க கூடாது.

    ReplyDelete
  7. நாடகம் தான் உலகம்.
    எல்லோருமே நடிக்கிறார்கள் தான்.
    அருமையாதைப் பகிர்ந்திருக்கிறீர்கள் குட்டன் ஐயா.
    த.ம. 8

    ReplyDelete