ப்ரமீளா!
இந்திய அழகி!
உண்மைப் பெயர் எஸ்தர் ஆப்ரஹாம்.
இதோ அவரது புகைப்படம் கீழே
......
........
.........
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்தான் அந்த அழகி!
அடிக்க வராதீர்கள்!
இவர் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு--1949!
மேலுள்ள புகைப்படத்தில் காண்பது இன்றைய தோற்றம்-வயது 90!
அன்றைய தோற்றம் காண வேண்டாமா!
இதோ......
பட்டுப் போல் சருமம்
பால் நிலா முகம்
கட்டழகு உடல்
காலம் கொண்டு செல்லும்
செய்யும் செயலும்
சொல்லும் சொல்லும்
நமக்குப் பின்னும் நிற்கும்
உணர்வோம்!
இந்திய அழகி!
உண்மைப் பெயர் எஸ்தர் ஆப்ரஹாம்.
இதோ அவரது புகைப்படம் கீழே
......
........
.........
அடிக்க வராதீர்கள்!
இவர் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு--1949!
மேலுள்ள புகைப்படத்தில் காண்பது இன்றைய தோற்றம்-வயது 90!
அன்றைய தோற்றம் காண வேண்டாமா!
இதோ......
பால் நிலா முகம்
கட்டழகு உடல்
காலம் கொண்டு செல்லும்
செய்யும் செயலும்
சொல்லும் சொல்லும்
நமக்குப் பின்னும் நிற்கும்
உணர்வோம்!
அன்றும் - இன்றும்.... :)
ReplyDeleteஇரண்டிலும் அழகாய்த் தான் இருக்கிறார்கள்....
த.ம. 2
நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteவித்தியாசமான பதிவு!
ReplyDeleteநன்றி டி.என்.எம்.
Deleteold is gold
ReplyDeleteநன்றி செந்தில்குமார்
Deleteமுதல் போட்டோவில் கூட அழகாக தான் இருக்காங்க..
ReplyDeleteநன்றி ஹாரி
Deleteஅழகு நிலையன்று என்று அற்புதமாக உணர்த்தும் பதிவு! நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteபடிக்கிறேன்,
‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது நிஜம் என்பதை பதிவு உணர வைக்கிறது.
ReplyDeleteThese pictures remind me of TITANIC movie and the heroine of the movie ROSE who looked graceful and ethereal even when she was 90 years old. The young Esther looks charming without any aid of modern make up stuff ...none of the present beauties can match the divine grace of Esther.( By the way the T>R.Rajkumari was responsible for many losing their sleep in the bygone days ...looked equally great )Vasudevan
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியே!
Deleteநன்றி வாசு
ReplyDeleteஇவர் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு--1949!\\ அப்பவே ஆரம்பிச்சுட்டானுன்களா.........!!
ஆமா!
Deleteநன்றி ஜெயதேவ்
இப்பொ 90 வயது அழகி
ReplyDeleteநன்றி கவிஞரே
Deleteமாற்றங்கள் ஒன்றே மாறாத ஒன்றா?!!
ReplyDelete:-)))
அதே அதே!
Deleteநன்றி பட்டணத்தாரே
பெண்கள் என்றுமே அழகிகள் தான்...!!!
ReplyDeleteமற்றுக்கருத்து இருக்க முடியுமா என்ன?!
Deleteநன்றி அருணா
காலம் கடந்து போக இளமையும் தொலைந்து போகும்
ReplyDeleteமாற்றம் ஒன்று மட்டுமே மாறது இவ்வுலகினிலே